தமிழ்

Magizhndhirungal Magizhndhirungal - மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

Magizhndhirungal Magizhndhirungal

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா-2

எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் (2)
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார் (2)
பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் (2)
கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

Magizhndhirungal Magizhndhirungal Lyrics in English

Magizhndhirungal Magizhndhirungal

makilnthirungal makilnthirungal
karththaril makilnthirungal (2)
ithayaththin vaennduthal niraivaettuvaar
nam ithayaththin vaennduthal niraivaettuvaar
allaelooyaa allaelooyaa alaelooyaa-2

ellaikalai virivaakkuvaar
thollaikal pokkiduvaar (2)
ellaamae namakku thanthiduvaar
ini tholviyillai tholviyillai
vetti vettiyae (2) - makilnthirungal

thuyarangalai neekkiduvaar
kaayangal aattiduvaar (2)
payangalai pokki nadaththiduvaar
ini tholviyillai tholviyillai
vetti vettiyae (2) - makilnthirungal

aasikalai polinthiduvaar
santhosham thanthiduvaar (2)
karangalaip pitiththu nadaththiduvaar
ini tholviyillai tholviyillai
vetti vettiyae (2) - makilnthirungal

PowerPoint Presentation Slides for the song Magizhndhirungal Magizhndhirungal

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites