வெற்றி கீதம் பாடும்
இயேசுவின் பிள்ளைகளே
ஜெயக் கொடி கையிலேந்தும்
இயேசுவின் பிள்ளைகளே
பாடுங்கள் அல்லேலுயா
இயேசுவின் பிள்ளைகளே – அல்லேலுயா
1. சாத்தான், சேனையை விட்டு
இயேசுவின் சேனையைச் சேர்ந்தோம்
பாவ வாழ்வினை விடுத்து
தேவ பில்லைகளானோம் – பாடுங்கள்
வெற்றி கீதம் பாடும் PowerPoint
தம் பாடும் - வெற்றி கீதம் பாடும்இயேசுவின் பிள்ளைகளே Lyrics
தம் பாடும் PPT
Download வெற்றி கீதம் பாடும் Tamil PPT