உபாகமம் 22:15
அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
Tamil Easy Reading Version
அந்தப் பெண்ணின் தாயும் தந்தையும் தன் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்துடன் ஊர் கூடும் இடத்திற்கு வந்து, அவ்வூரின் தலைவர்கள் முன்பு நிற்கவேண்டும்.
Thiru Viviliam
அப்பெண்ணின் தந்தையும் தாயும் அவளது கன்னிமையின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, அவளை நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கூட்டி வருவார்கள்.
King James Version (KJV)
Then shall the father of the damsel, and her mother, take and bring forth the tokens of the damsel’s virginity unto the elders of the city in the gate:
American Standard Version (ASV)
then shall the father of the damsel, and her mother, take and bring forth the tokens of the damsel’s virginity unto the elders of the city in the gate;
Bible in Basic English (BBE)
Then let the girl’s father and mother put before the responsible men of the town, in the public place, signs that the girl was a virgin:
Darby English Bible (DBY)
then shall the father of the damsel, and her mother, take and bring forth the tokens of the damsel’s virginity unto the elders of the city in the gate;
Webster’s Bible (WBT)
Then shall the father of the damsel, and her mother, take and bring forth the tokens of the damsel’s virginity to the elders of the city in the gate:
World English Bible (WEB)
then shall the father of the young lady, and her mother, take and bring forth the tokens of the young lady’s virginity to the elders of the city in the gate;
Young’s Literal Translation (YLT)
`Then hath the father of the damsel — and her mother — taken and brought out the tokens of virginity of the damsel unto the elders of the city in the gate,
உபாகமம் Deuteronomy 22:15
அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
Then shall the father of the damsel, and her mother, take and bring forth the tokens of the damsel's virginity unto the elders of the city in the gate:
Then shall the father | וְלָקַ֛ח | wĕlāqaḥ | veh-la-KAHK |
of the damsel, | אֲבִ֥י | ʾăbî | uh-VEE |
mother, her and | הַֽנַּעֲרָ֖ | hannaʿărā | ha-na-uh-RA |
take | וְאִמָּ֑הּ | wĕʾimmāh | veh-ee-MA |
and bring forth | וְהוֹצִ֜יאוּ | wĕhôṣîʾû | veh-hoh-TSEE-oo |
אֶת | ʾet | et | |
damsel's the of tokens the | בְּתוּלֵ֧י | bĕtûlê | beh-too-LAY |
virginity | הַֽנַּעֲרָ֛ | hannaʿărā | ha-na-uh-RA |
unto | אֶל | ʾel | el |
the elders | זִקְנֵ֥י | ziqnê | zeek-NAY |
city the of | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
in the gate: | הַשָּֽׁעְרָה׃ | haššāʿĕrâ | ha-SHA-eh-ra |
உபாகமம் 22:15 in English
Tags அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்
Deuteronomy 22:15 in Tamil Concordance Deuteronomy 22:15 in Tamil Interlinear Deuteronomy 22:15 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 22