Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 8:5 in Tamil

Esther 8:5 in Tamil Bible Esther Esther 8

எஸ்தர் 8:5
ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.


எஸ்தர் 8:5 in English

raajaavukkuch Siththamaayirunthu Avar Samukaththil Enakkuk Kirupaikitaiththu, Raajasamukaththil Naan Sollum Vaarththai Sariyentu Kaanappattu, Avarutaiya Kannkalukku Naan Piriyamaayirunthaal, Raajaavin Naadukalilellaam Irukkira Yootharai Alikkavaenndum Entu Ammethaaththaavin Kumaaranaakiya Aamaan Ennum Aakaakiyan Theevinaiyaay Eluthinakattalaikal Sellaamarpokappannnumpati Eluthi Anuppappadavaenndum.


Tags ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால் ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்
Esther 8:5 in Tamil Concordance Esther 8:5 in Tamil Interlinear Esther 8:5 in Tamil Image

Read Full Chapter : Esther 8