ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்
Aananthamae! Jeyaa! Jeyaa! PowerPoint
Aananthamae! Jeyaa! Jeyaa! - ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்ஞானரட்சகர் நாதர் நமை - இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவைதளராதுள கிறிஸ்தானவராம்எங்கள் ரட்சகரேசு நமை – வெகுஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் - புகழ்2. முந்து வருட மதனில் மனுடரில் வெகுமோசகஸ்திகள் தனிலேயுழலதந்து நமக்குயிருடையுணவும் - வெகுதயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ்3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்தஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத்தரைதனில் குறைதணித் தாற்றியதால் - புகழ் Lyrics
Aananthamae! Jeyaa! Jeyaa! PPT
Download Aananthamae! Jeyaa! Jeyaa! Tamil PPT