உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்த தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்த மானாரே
Uirththeyzhunthaarey PowerPoint
Uirththeyzhunthaarey - உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்த தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்த மானாரேகல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே1.மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே2.எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே3.மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெயங்மெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே4.ஆவியால் இன்றும் என்றும்ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம்5.பரிசுத்த மாகுதலைபயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே Lyrics
Uirththeyzhunthaarey PPT
Download Uirththeyzhunthaarey Tamil PPT