யாத்திராகமம் 20

Exodus 20:26 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 20:26
என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.

Tamil Indian Revised Version
என்னுடைய பலிபீடத்தின்மேல் உன்னுடைய நிர்வாணம் காணப்படாதபடி, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.

Tamil Easy Reading Version
பலிபீடத்திற்குப் படிகளைச் செய்யாதீர்கள். படிகள் இருந்தால் ஜனங்கள் பலிபீடத்தை ஏறிட்டு நோக்கும்போது உங்கள் நிர்வாணத்தை ஆடைகளின் கீழே அவர்கள் பார்க்கநேரிடும்” என்றார்.

Thiru Viviliam
உன் திறந்தமேனி என் பீடத்தின்மேல் தெரிந்து விடாதபடி, படிகள் வழியாய் அதன்மேல் ஏறிச்செல்ல வேண்டாம்.

Roman Transliteration
En palipeedaththinmael un nirvaanam kaanappadaathapatikku, patikalaal athinmael aeravum vaenndaam.

Exodus 20:26 in Other Translations

King James Version (KJV)
Neither shalt thou go up by steps unto mine altar, that thy nakedness be not discovered thereon.

American Standard Version (ASV)
Neither shalt thou go up by steps unto mine altar, that thy nakedness be not uncovered thereon.

Bible in Basic English (BBE)
And do not go up by steps to my altar, for fear that your bodies may be seen uncovered.

Darby English Bible (DBY)
Neither shalt thou go up by steps unto mine altar, that thy nakedness be not discovered thereon.

Webster's Bible (WBT)
Neither shalt thou go up by steps to my altar, that thy nakedness be not discovered thereon.

World English Bible (WEB)
Neither shall you go up by steps to my altar, that your nakedness may not be exposed to it.'

Young's Literal Translation (YLT)
neither dost thou go up by steps on Mine altar, that thy nakedness be not revealed upon it.

யாத்திராகமம் Exodus 20:26

என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.

Neither shalt thou go up by steps unto mine altar, that thy nakedness be not discovered thereon.

Neither וְלֹֽא lōʾ loh
shalt thou go up תַעֲלֶ֥ה ʿālâ ah-LA
by steps בְמַֽעֲלֹ֖ת maʿălâ ma-uh-LA
unto עַֽל ʿal al
mine altar, מִזְבְּחִ֑י mizbēaḥ meez-BAY-ak
that אֲשֶׁ֛ר ʾăšer uh-SHER
be not לֹֽא lōʾ loh
discovered תִגָּלֶ֥ה gālâ ɡa-LA
thy nakedness עֶרְוָֽתְךָ֖ ʿerwâ er-VA
thereon. עָלָֽיו׃ ʿal al



Read Full Chapter : Exodus 20