யாத்திராகமம் 23:29
தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,
Tamil Indian Revised Version
தேசம் பாழாகப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாகப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஓராண்டிற்குள்ளே உனக்கு முன்பாக துரத்திவிடாமல்,
Tamil Easy Reading Version
ஆனால் உங்கள் தேசத்திலிருந்து இவர்களை உடனடியாக விரட்டமாட்டேன். ஒரே ஆண்டில் நான் இதைச் செய்தால் நாடு வெறுமையாகிவிடும். எல்லாக் காட்டு மிருகங்களும் பெருகி நாட்டை ஆக்கிரமிக்கும். அவை உங்களுக்குத் தொல்லையாக மாறும்.
Thiru Viviliam
ஆயினும், ஒரே ஆண்டில், உனக்கு முன்னின்று நான் அவர்களைத் துரத்திவிட மாட்டேன். துரத்தினால், நிலம் தரிசாகிவிடும். உன்னிலும் மிகுதியாக வயல்வெளி விலங்குகள் பலுகிப் பெருகிவிடும்.
King James Version (KJV)
I will not drive them out from before thee in one year; lest the land become desolate, and the beast of the field multiply against thee.
American Standard Version (ASV)
I will not drive them out from before thee in one year, lest the land become desolate, and the beasts of the field multiply against thee.
Bible in Basic English (BBE)
I will not send them all out in one year, for fear that their land may become waste, and the beasts of the field be increased overmuch against you.
Darby English Bible (DBY)
I will not drive them out from before thee in one year: lest the land become desolate, and the beast of the field multiply against thee.
Webster’s Bible (WBT)
I will not drive them out from before thee in one year; lest the land should become desolate, and the beast of the field should multiply against thee.
World English Bible (WEB)
I will not drive them out from before you in one year, lest the land become desolate, and the animals of the field multiply against you.
Young’s Literal Translation (YLT)
I cast them not out from before thee in one year, lest the land be a desolation, and the beast of the field hath multiplied against thee;
யாத்திராகமம் Exodus 23:29
தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,
I will not drive them out from before thee in one year; lest the land become desolate, and the beast of the field multiply against thee.
I will not | לֹ֧א | lōʾ | loh |
drive them out | אֲגָֽרְשֶׁ֛נּוּ | ʾăgārĕšennû | uh-ɡa-reh-SHEH-noo |
before from | מִפָּנֶ֖יךָ | mippānêkā | mee-pa-NAY-ha |
thee in one | בְּשָׁנָ֣ה | bĕšānâ | beh-sha-NA |
year; | אֶחָ֑ת | ʾeḥāt | eh-HAHT |
lest | פֶּן | pen | pen |
land the | תִּֽהְיֶ֤ה | tihĕye | tee-heh-YEH |
become | הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS |
desolate, | שְׁמָמָ֔ה | šĕmāmâ | sheh-ma-MA |
and the beast | וְרַבָּ֥ה | wĕrabbâ | veh-ra-BA |
field the of | עָלֶ֖יךָ | ʿālêkā | ah-LAY-ha |
multiply | חַיַּ֥ת | ḥayyat | ha-YAHT |
against | הַשָּׂדֶֽה׃ | haśśāde | ha-sa-DEH |
யாத்திராகமம் 23:29 in English
Tags தேசம் பாழாய்ப்போகாமலும் காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்
Exodus 23:29 in Tamil Concordance Exodus 23:29 in Tamil Interlinear Exodus 23:29 in Tamil Image
Read Full Chapter : Exodus 23