யாத்திராகமம் 30

fullscreen34 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,

fullscreen35 தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி,

fullscreen36 அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.

fullscreen37 இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

34 And the Lord said unto Moses, Take unto thee sweet spices, stacte, and onycha, and galbanum; these sweet spices with pure frankincense: of each shall there be a like weight:

35 And thou shalt make it a perfume, a confection after the art of the apothecary, tempered together, pure and holy:

36 And thou shalt beat some of it very small, and put of it before the testimony in the tabernacle of the congregation, where I will meet with thee: it shall be unto you most holy.

37 And as for the perfume which thou shalt make, ye shall not make to yourselves according to the composition thereof: it shall be unto thee holy for the Lord.

Tamil Indian Revised Version
ஐந்து நாட்களுக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞரோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக தேசாதிபதியினிடத்தில் முறையீடு செய்தார்கள்.

Tamil Easy Reading Version
ஐந்து நாட்களுக்குப் பிறகு அனனியா செசரியா நகரத்திற்கு வந்தான். அனனியா தலைமை ஆசாரியனாக இருந்தான். சில முதிய யூதத் தலைவர்களையும் தெர்த்துல்லு என்னும் பெயருள்ள வழக்கறிஞரையும் அனனியா அழைத்து வந்திருந்தான். ஆளுநர் முன்னால் பவுல் மீது வழக்கு தொடுக்கும் பொருட்டு அவர்கள் செசரியாவுக்குச் சென்றார்கள்.

Thiru Viviliam
ஐந்து நாட்களுக்குப்பின் தலைமைக்குருவான அனனியாவும் சில மூப்பர்களும் வழக்குரைஞரான தெர்த்துல் என்பவரும் வந்து பவுலுக்கெதிராக ஆளுநரிடம் முறையிட்டார்கள்.

Title
யூதர்களின் குற்றச்சாட்டு

Other Title
பவுலுக்கு எதிரான வழக்கு

அப்போஸ்தலர் 24அப்போஸ்தலர் 24:2

King James Version (KJV)
And after five days Ananias the high priest descended with the elders, and with a certain orator named Tertullus, who informed the governor against Paul.

American Standard Version (ASV)
And after five days the high priest Ananias came down with certain elders, and `with’ an orator, one Tertullus; and they informed the governor against Paul.

Bible in Basic English (BBE)
And after five days, the high priest, Ananias, came with certain of the rulers, and an expert talker, one Tertullus; and they made a statement to Felix against Paul.

Darby English Bible (DBY)
And after five days came down the high priest Ananias, with the elders, and a certain orator called Tertullus, and laid their informations against Paul before the governor.

World English Bible (WEB)
After five days, the high priest, Ananias, came down with certain elders and an orator, one Tertullus. They informed the governor against Paul.

Young’s Literal Translation (YLT)
And after five days came down the chief priest Ananias, with the elders, and a certain orator — Tertullus, and they made manifest to the governor `the things’ against Paul;

அப்போஸ்தலர் Acts 24:1
ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
And after five days Ananias the high priest descended with the elders, and with a certain orator named Tertullus, who informed the governor against Paul.

And
Μετὰmetamay-TA
after
δὲdethay
five
πέντεpentePANE-tay
days
ἡμέραςhēmerasay-MAY-rahs
Ananias
κατέβηkatebēka-TAY-vay
the
hooh
priest
high
ἀρχιερεὺςarchiereusar-hee-ay-RAYFS
descended
Ἁνανίαςhananiasa-na-NEE-as
with
μετὰmetamay-TA
the
τῶνtōntone
elders,
πρεσβυτέρωνpresbyterōnprase-vyoo-TAY-rone
and
καὶkaikay
certain
a
with
ῥήτοροςrhētorosRAY-toh-rose
orator
Τερτύλλουtertylloutare-TYOOL-loo
named
Tertullus,
τινόςtinostee-NOSE
who
οἵτινεςhoitinesOO-tee-nase
informed
ἐνεφάνισανenephanisanane-ay-FA-nee-sahn
the
τῷtoh
governor
ἡγεμόνιhēgemoniay-gay-MOH-nee
against
κατὰkataka-TA

τοῦtoutoo
Paul.
ΠαύλουpaulouPA-loo