1தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.And thou shalt make an altar to burn incense upon: of shittim wood shalt thou make it.
2அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும்.A cubit shall be the length thereof, and a cubit the breadth thereof; foursquare shall it be: and two cubits shall be the height thereof: the horns thereof shall be of the same.
3அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி,And thou shalt overlay it with pure gold, the top thereof, and the sides thereof round about, and the horns thereof; and thou shalt make unto it a crown of gold round about.
4அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக.And two golden rings shalt thou make to it under the crown of it, by the two corners thereof, upon the two sides of it shalt thou make it; and they shall be for places for the staves to bear it withal.
5அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய்.And thou shalt make the staves of shittim wood, and overlay them with gold.
6சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.And thou shalt put it before the vail that is by the ark of the testimony, before the mercy seat that is over the testimony, where I will meet with thee.
7ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.And Aaron shall burn thereon sweet incense every morning: when he dresseth the lamps, he shall burn incense upon it.
8உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே.And when Aaron lighteth the lamps at even, he shall burn incense upon it, a perpetual incense before the LORD throughout your generations.
9அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின் மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம்.Ye shall offer no strange incense thereon, nor burnt sacrifice, nor meat offering; neither shall ye pour drink offering thereon.
10வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.And Aaron shall make an atonement upon the horns of it once in a year with the blood of the sin offering of atonements: once in the year shall he make atonement upon it throughout your generations: it is most holy unto the LORD.
11பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
12நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.When thou takest the sum of the children of Israel after their number, then shall they give every man a ransom for his soul unto the LORD, when thou numberest them; that there be no plague among them, when thou numberest them.
13எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.This they shall give, every one that passeth among them that are numbered, half a shekel after the shekel of the sanctuary: (a shekel is twenty gerahs:) an half shekel shall be the offering of the LORD.
14எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.Every one that passeth among them that are numbered, from twenty years old and above, shall give an offering unto the LORD.
15உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி பண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.The rich shall not give more, and the poor shall not give less than half a shekel, when they give an offering unto the LORD, to make an atonement for your souls.
16அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.And thou shalt take the atonement money of the children of Israel, and shalt appoint it for the service of the tabernacle of the congregation; that it may be a memorial unto the children of Israel before the LORD, to make an atonement for your souls.
17பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
18கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.Thou shalt also make a laver of brass, and his foot also of brass, to wash withal: and thou shalt put it between the tabernacle of the congregation and the altar, and thou shalt put water therein.
19அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.For Aaron and his sons shall wash their hands and their feet thereat:
20அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.When they go into the tabernacle of the congregation, they shall wash with water, that they die not; or when they come near to the altar to minister, to burn offering made by fire unto the LORD:
21அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.So they shall wash their hands and their feet, that they die not: and it shall be a statute for ever to them, even to him and to his seed throughout their generations.
22பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:Moreover the LORD spake unto Moses, saying,
23மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,Take thou also unto thee principal spices, of pure myrrh five hundred shekels, and of sweet cinnamon half so much, even two hundred and fifty shekels, and of sweet calamus two hundred and fifty shekels,
24இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,And of cassia five hundred shekels, after the shekel of the sanctuary, and of oil olive an hin:
25அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.And thou shalt make it an oil of holy ointment, an ointment compound after the art of the apothecary: it shall be an holy anointing oil.
26அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,And thou shalt anoint the tabernacle of the congregation therewith, and the ark of the testimony,
27மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும்,And the table and all his vessels, and the candlestick and his vessels, and the altar of incense,
28தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம் பண்ணி,And the altar of burnt offering with all his vessels, and the laver and his foot.
29அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.And thou shalt sanctify them, that they may be most holy: whatsoever toucheth them shall be holy.
30ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.And thou shalt anoint Aaron and his sons, and consecrate them, that they may minister unto me in the priest's office.
31இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.And thou shalt speak unto the children of Israel, saying, This shall be an holy anointing oil unto me throughout your generations.
32இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறோரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.Upon man's flesh shall it not be poured, neither shall ye make any other like it, after the composition of it: it is holy, and it shall be holy unto you.
33இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார்.Whosoever compoundeth any like it, or whosoever putteth any of it upon a stranger, shall even be cut off from his people.
34பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,And the LORD said unto Moses, Take unto thee sweet spices, stacte, and onycha, and galbanum; these sweet spices with pure frankincense: of each shall there be a like weight:
35தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி,And thou shalt make it a perfume, a confection after the art of the apothecary, tempered together, pure and holy:
36அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.And thou shalt beat some of it very small, and put of it before the testimony in the tabernacle of the congregation, where I will meet with thee: it shall be unto you most holy.
37இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.And as for the perfume which thou shalt make, ye shall not make to yourselves according to the composition thereof: it shall be unto thee holy for the LORD.
38இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்கடவன் என்றார்.Whosoever shall make like unto that, to smell thereto, shall even be cut off from his people.
1Thoopangaattukiratharku oru thoopa peedaththaiyum seeththim maraththinaal unndaakkuvaayaaka.And thou shalt make an altar to burn incense upon: of shittim wood shalt thou make it.
2Athu oru mula neelamum oru mula akalamumaana sathuramum, iranndu mula uyaramumaay irukkavaenndum, athin kompukal athanotae aekamumaayirukka vaenndum.A cubit shall be the length thereof, and a cubit the breadth thereof; foursquare shall it be: and two cubits shall be the height thereof: the horns thereof shall be of the same.
3Athin maerpuraththaiyum suttaுppuraththaiyum athin kompukalaiyum pasumponthakattal mooti, suttilum atharkup ponthirannaiyai unndupannnni,And thou shalt overlay it with pure gold, the top thereof, and the sides thereof round about, and the horns thereof; and thou shalt make unto it a crown of gold round about.
4Anthath thirannaiyingeelae athin iranndu pakkangalilum athaich sumakkum thanndukalin idangalaakiya athin iranndu pakkaththu iranndu moolaikalilum iranndu pon valaiyangalai unndaakkuvaayaaka.And two golden rings shalt thou make to it under the crown of it, by the two corners thereof, upon the two sides of it shalt thou make it; and they shall be for places for the staves to bear it withal.
5Anthath thanndukalaiyum seeththim maraththaal pannnni, avaikalaiyum ponthakattal moodakkadavaay.And thou shalt make the staves of shittim wood, and overlay them with gold.
6Saatchippettikku munnirukkum thiraichchaீlaikkum, naan unnaich santhikkum idamaakiya saatchi sannithiyinmaelulla kirupaasanaththukkum munpaaka athai vaikkakkadavaay.And thou shalt put it before the vail that is by the ark of the testimony, before the mercy seat that is over the testimony, where I will meet with thee.
7Aaron kaalaithoraுm athinmael sukantha thoopangaattavaenndum; maalaiyil vilakkaettaுmpothum athinmael thoopangaattakkadavan; vilakkukalai vilakkumpothum athinmael thoopangaattavaenndum.And Aaron shall burn thereon sweet incense every morning: when he dresseth the lamps, he shall burn incense upon it.
8Ungal thalaimuraithoraுm karththarutaiya sannithiyil kaattavaenntiya niththiya thoopam ithuvae.And when Aaron lighteth the lamps at even, he shall burn incense upon it, a perpetual incense before the LORD throughout your generations.
9Athinmael anniya thoopaththaiyaakilum, thakanapaliyaiyaakilum, pojanapaliyaiyaakilum pataikkavaenndaam; athin mael paanapaliyai oottavum vaenndaam.Ye shall offer no strange incense thereon, nor burnt sacrifice, nor meat offering; neither shall ye pour drink offering thereon.
10Varushaththil orumurai aaron paavanivaaranapaliyin iraththaththinaal athin kompukalinmael piraayachchiththampannnuvaanaaka; ungal thalaimurai thoraுm varushaththil orumurai athin mael piraayachchiththampannnuvaanaaka; athu karththarukku makaa Parisuththamaanathu entar.And Aaron shall make an atonement upon the horns of it once in a year with the blood of the sin offering of atonements: once in the year shall he make atonement upon it throughout your generations: it is most holy unto the LORD.
11Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
12Nee Israel puththirarai avarkal ilakkaththinpati kanakkuppaarkkum poruttu, avarkalai ennnumpothu, avarkalukkullae oru vaathai unndaakaathapatikku, avarkalil ovvoruvanum ennnappadum samayaththil thanthan aaththumaavukkaakak karththarukku meetkum porulaik kodukkakkadavan.When thou takest the sum of the children of Israel after their number, then shall they give every man a ransom for his soul unto the LORD, when thou numberest them; that there be no plague among them, when thou numberest them.
13Ennnappadukiravarkalin thokaiyilae serukira ovvoruvanum Parisuththa sthalaththuch sekkal kanakkinpati araichchaேkkal kodukkavaenndum; oru sekkalukku irupathu kaeraa; karththarukkuch seluththappaduvathu araichchaேkkal.This they shall give, every one that passeth among them that are numbered, half a shekel after the shekel of the sanctuary: (a shekel is twenty gerahs:) an half shekel shall be the offering of the LORD.
14Ennnappadukiravarkalin thokaiyilae serukira irupathu vayathu mutharkonndu atharku maerpatta ovvoruvanum athaik karththarukkuch seluththavaenndum.Every one that passeth among them that are numbered, from twenty years old and above, shall give an offering unto the LORD.
15Ungal aaththumaakkalukkaakap paavanivirththi pannnumpati neengal karththarukkuk kaannikkai seluththumpothu, aisuvariyavaan araichchaேkkalukku athikamaayk kodukkavum vaenndaam, thariththiran atharkuk kuraivaakak kodukkavum vaenndaam.The rich shall not give more, and the poor shall not give less than half a shekel, when they give an offering unto the LORD, to make an atonement for your souls.
16Anthap paavanivirththi panaththai nee Israel puththirar kaiyil vaangi, athai aasarippuk koodaaraththin thiruppannikkuk koduppaayaaka; athu karththarutaiya sannithiyil ungal aaththumaakkalukkaakap paavanivirththi seyyumporuttu, Israel puththirarukku njaapakakkuriyaayirukkum entar.And thou shalt take the atonement money of the children of Israel, and shalt appoint it for the service of the tabernacle of the congregation; that it may be a memorial unto the children of Israel before the LORD, to make an atonement for your souls.
17Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
18Kaluvukiratharku vennkalaththaal oru thottiyaiyum, vennkalaththaal athin paathaththaiyum unndaakki, athai aasarippuk koodaaraththirkum palipeedaththirkum naduvae vaiththu, athilae thannnneer vaarppaayaaka.Thou shalt also make a laver of brass, and his foot also of brass, to wash withal: and thou shalt put it between the tabernacle of the congregation and the altar, and thou shalt put water therein.
19Athanidaththil aaronum avan kumaararum thangal kaikalaiyum thangal kaalkalaiyum kaluvakkadavarkal.For Aaron and his sons shall wash their hands and their feet thereat:
20Avarkal aasarippuk koodaaraththirkul piravaesikkumpothum, karththarukkuth thakanaththaik koluththavum palipeedaththinidaththil aaraathanaiseyyavum serumpothum, avarkal saakaathapatikkuth thannnneerinaal thangalaik kaluvakkadavarkal.When they go into the tabernacle of the congregation, they shall wash with water, that they die not; or when they come near to the altar to minister, to burn offering made by fire unto the LORD:
21Avarkal saakaathapatikkuth thangal kaikalaiyum thangal kaalkalaiyum kaluvakkadavarkal; ithu thalaimuraithoraுm avanukkum avan santhathiyaarukkum niththiya kattalaiyaayirukkum entar.So they shall wash their hands and their feet, that they die not: and it shall be a statute for ever to them, even to him and to his seed throughout their generations.
22Pinnum Karththar Mosesyai Nnokki:Moreover the LORD spake unto Moses, saying,
23Maenmaiyaana sukanthavarkkangalaakiya suththamaana vellaippolaththil Parisuththa sthalaththin sekkalinpati ainnooraு sekkal itaiyaiyum, sukantha karuvaappattaைyilae athil paathiyaakiya irunoottaு aimpathu sekkal itaiyaiyum, sukantha vasampil irunoottaு aimpathu sekkal itaiyaiyum,Take thou also unto thee principal spices, of pure myrrh five hundred shekels, and of sweet cinnamon half so much, even two hundred and fifty shekels, and of sweet calamus two hundred and fifty shekels,
24Ilavangappattaைyil ainnooraு sekkal itaiyaiyum, oliva ennnneyil oru kudam ennnneyaiyum eduththu,And of cassia five hundred shekels, after the shekel of the sanctuary, and of oil olive an hin:
25Athanaal, parimala thailakkaaran seyvathupola, koottappatta parimalathailamaakiya suththamaana apishaeka thailaththai unndupannnuvaayaaka; athu Parisuththa apishaeka thailamaayirukkakkadavathu.And thou shalt make it an oil of holy ointment, an ointment compound after the art of the apothecary: it shall be an holy anointing oil.
26Athinaalae aasarippuk koodaaraththaiyum, saatchippettiyaiyum,And thou shalt anoint the tabernacle of the congregation therewith, and the ark of the testimony,
27Maejaiyaiyum, athin pannimuttukal ellaavattaைyum, kuththuvilakkaiyum, athin karuvikalaiyum, thoopapeedaththaiyum,And the table and all his vessels, and the candlestick and his vessels, and the altar of incense,
28Thakana palipeedaththaiyum, athin pannimuttukal ellaavattaைyum, thottiyaiyum, athin paathaththaiyum apishaekam pannnni,And the altar of burnt offering with all his vessels, and the laver and his foot.
29Avaikal makaa Parisuththamaayirukkumpatikku, avaikalaip Parisuththappaduththuvaayaaka; avaikalaith thodukirathellaam Parisuththamaayirukkum.And thou shalt sanctify them, that they may be most holy: whatsoever toucheth them shall be holy.
30Aaronum avan kumaararum enakku aasaariya ooliyam seyyumpatikku, nee avarkalai apishaekampannnni, avarkalaip Parisuththappaduththuvaayaaka.And thou shalt anoint Aaron and his sons, and consecrate them, that they may minister unto me in the priest's office.
31Israel puththirarotae nee paesich sollavaenntiyathaavathu: ungal thalaimuraithoraுm ithu enakkuriya Parisuththa apishaeka thailamaayirukkavaenndum.And thou shalt speak unto the children of Israel, saying, This shall be an holy anointing oil unto me throughout your generations.
32Ithu manitharutaiya sareeraththinmael vaarkkappadalaakaathu; ithu seyyappatta muraiyinpati avarkal vaeroru thailaththaich seyyavung koodaathu; ithu Parisuththamaanathu, ithu ungalukkup Parisuththamaayiruppathaaka.Upon man's flesh shall it not be poured, neither shall ye make any other like it, after the composition of it: it is holy, and it shall be holy unto you.
33Intha muraiyinpatiyae thailangaூttukiravanum, athil eduththu anniyanmael vaarkkiravanum, than janaththil iraathapatikku araுppunndupokakkadavan entu sol entar.Whosoever compoundeth any like it, or whosoever putteth any of it upon a stranger, shall even be cut off from his people.
34Pinnum Karththar Mosesyai Nnokki: suththa vellaippolamum kungiliyamum alpaan pisinumaakiya kanthavarkkangalaiyum suththamaana saampiraanniyaiyum nee samaniraiyaaka eduththu,And the LORD said unto Moses, Take unto thee sweet spices, stacte, and onycha, and galbanum; these sweet spices with pure frankincense: of each shall there be a like weight:
35Thailakkaaran seykirathupola atharkup parimalamaetti, thuppuravaana Parisuththa thoopavarkkamaakki,And thou shalt make it a perfume, a confection after the art of the apothecary, tempered together, pure and holy:
36Athil konjam eduththup potiyaaka itiththu, naan unnaich santhikkum aasarippuk koodaaraththilirukkum saatchi sannithiyil vaippaayaaka; athu ungalukku makaa Parisuththamaayirukkakkadavathu.And thou shalt beat some of it very small, and put of it before the testimony in the tabernacle of the congregation, where I will meet with thee: it shall be unto you most holy.
37Inthath thoopavarkkaththai nee seyyavaenntiya muraiyinpati ungalukkaakach seythukollalaakaathu; ithu karththarukkentu unakkup Parisuththamaayiruppathaaka.And as for the perfume which thou shalt make, ye shall not make to yourselves according to the composition thereof: it shall be unto thee holy for the LORD.
38Itharku oppaanathai mukarukiratharkaakach seykiravan than janaththil iraathapati araுppunndupokakkadavan entar.Whosoever shall make like unto that, to smell thereto, shall even be cut off from his people.