யாத்திராகமம் 9:12
ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
Tamil Indian Revised Version
ஆனாலும், கர்த்தர் மோசேயோடு சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்கவில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் பார்வோன் பிடிவாதமாக இருக்கும்படி கர்த்தர் செய்தார். எனவே மோசேக்கும், ஆரோனுக்கும் செவிசாய்க்க, பார்வோன் விரும்பவில்லை. கர்த்தர் கூறியவாறே இது நடந்தது.
Thiru Viviliam
ஆண்டவர் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்தினார். ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவர்களுக்கு அவன் செவிசாய்க்கவில்லை.
King James Version (KJV)
And the LORD hardened the heart of Pharaoh, and he hearkened not unto them; as the LORD had spoken unto Moses.
American Standard Version (ASV)
And Jehovah hardened the heart of Pharaoh, and he hearkened not unto them, as Jehovah had spoken unto Moses.
Bible in Basic English (BBE)
And the Lord made Pharaoh’s heart hard, and he would not give ear to them, as the Lord had said.
Darby English Bible (DBY)
And Jehovah made Pharaoh’s heart stubborn, and he did not hearken to them, as Jehovah had told Moses.
Webster’s Bible (WBT)
And the LORD hardened the heart of Pharaoh, and he hearkened not to them; as the LORD had spoke to Moses.
World English Bible (WEB)
Yahweh hardened the heart of Pharaoh, and he didn’t listen to them, as Yahweh had spoken to Moses.
Young’s Literal Translation (YLT)
And Jehovah strengtheneth the heart of Pharaoh, and he hath not hearkened unto them, as Jehovah hath spoken unto Moses.
யாத்திராகமம் Exodus 9:12
ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
And the LORD hardened the heart of Pharaoh, and he hearkened not unto them; as the LORD had spoken unto Moses.
And the Lord | וַיְחַזֵּ֤ק | wayḥazzēq | vai-ha-ZAKE |
hardened | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
אֶת | ʾet | et | |
heart the | לֵ֣ב | lēb | lave |
of Pharaoh, | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
hearkened he and | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
not | שָׁמַ֖ע | šāmaʿ | sha-MA |
unto | אֲלֵהֶ֑ם | ʾălēhem | uh-lay-HEM |
them; as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
Lord the | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
had spoken | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
யாத்திராகமம் 9:12 in English
Tags ஆனாலும் கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார் அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை
Exodus 9:12 in Tamil Concordance Exodus 9:12 in Tamil Interlinear Exodus 9:12 in Tamil Image
Read Full Chapter : Exodus 9