எசேக்கியேல் 25

fullscreen8 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,

fullscreen9 இதோ, அம்மோன் புத்திரரின்பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,

fullscreen10 நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும், கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,

fullscreen11 மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

8 Thus saith the Lord God; Because that Moab and Seir do say, Behold, the house of Judah is like unto all the heathen;

9 Therefore, behold, I will open the side of Moab from the cities, from his cities which are on his frontiers, the glory of the country, Beth-jeshimoth, Baal-meon, and Kiriathaim,

10 Unto the men of the east with the Ammonites, and will give them in possession, that the Ammonites may not be remembered among the nations.

11 And I will execute judgments upon Moab; and they shall know that I am the Lord.

Tamil Indian Revised Version
சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.

Tamil Easy Reading Version
அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள்.

Thiru Viviliam
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

லூக்கா 1:39லூக்கா 1லூக்கா 1:41

King James Version (KJV)
And entered into the house of Zacharias, and saluted Elisabeth.

American Standard Version (ASV)
and entered into the house of Zacharias and saluted Elisabeth.

Bible in Basic English (BBE)
And went into the house of Zacharias and took Elisabeth in her arms.

Darby English Bible (DBY)
and entered into the house of Zacharias, and saluted Elizabeth.

World English Bible (WEB)
and entered into the house of Zacharias and greeted Elizabeth.

Young’s Literal Translation (YLT)
and entered into the house of Zacharias, and saluted Elisabeth.

லூக்கா Luke 1:40
சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
And entered into the house of Zacharias, and saluted Elisabeth.

And
καὶkaikay
entered
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
into
εἰςeisees
the
τὸνtontone
house
οἶκονoikonOO-kone
Zacharias,
of
Ζαχαρίουzachariouza-ha-REE-oo
and
καὶkaikay
saluted
ἠσπάσατοēspasatoay-SPA-sa-toh

τὴνtēntane
Elisabeth.
Ἐλισάβετelisabetay-lee-SA-vate