1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:The word of the LORD came again unto me, saying,
2மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.Son of man, say unto the prince of Tyrus, Thus saith the Lord GOD; Because thine heart is lifted up, and thou hast said, I am a God, I sit in the seat of God, in the midst of the seas; yet thou art a man, and not God, though thou set thine heart as the heart of God:
3இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.Behold, thou art wiser than Daniel; there is no secret that they can hide from thee:
4நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்.With thy wisdom and with thine understanding thou hast gotten thee riches, and hast gotten gold and silver into thy treasures:
5உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.By thy great wisdom and by thy traffick hast thou increased thy riches, and thine heart is lifted up because of thy riches:
6ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்Therefore thus saith the Lord GOD; Because thou hast set thine heart as the heart of God;
7இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தார் உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள்.Behold, therefore I will bring strangers upon thee, the terrible of the nations: and they shall draw their swords against the beauty of thy wisdom, and they shall defile thy brightness.
8உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய்.They shall bring thee down to the pit, and thou shalt die the deaths of them that are slain in the midst of the seas.
9உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே,Wilt thou yet say before him that slayeth thee, I am God? but thou shalt be a man, and no God, in the hand of him that slayeth thee.
10மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் சாவதுபோல் சாவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.Thou shalt die the deaths of the uncircumcised by the hand of strangers: for I have spoken it, saith the Lord GOD.
11பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Moreover the word of the LORD came unto me, saying,
12மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.Son of man, take up a lamentation upon the king of Tyrus, and say unto him, Thus saith the Lord GOD; Thou sealest up the sum, full of wisdom, and perfect in beauty.
13நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.Thou hast been in Eden the garden of God; every precious stone was thy covering, the sardius, topaz, and the diamond, the beryl, the onyx, and the jasper, the sapphire, the emerald, and the carbuncle, and gold: the workmanship of thy tabrets and of thy pipes was prepared in thee in the day that thou wast created.
14நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.Thou art the anointed cherub that covereth; and I have set thee so: thou wast upon the holy mountain of God; thou hast walked up and down in the midst of the stones of fire.
15நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.Thou wast perfect in thy ways from the day that thou wast created, till iniquity was found in thee.
16உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.By the multitude of thy merchandise they have filled the midst of thee with violence, and thou hast sinned: therefore I will cast thee as profane out of the mountain of God: and I will destroy thee, O covering cherub, from the midst of the stones of fire.
17உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினாலுண்டான ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.Thine heart was lifted up because of thy beauty, thou hast corrupted thy wisdom by reason of thy brightness: I will cast thee to the ground, I will lay thee before kings, that they may behold thee.
18உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.Thou hast defiled thy sanctuaries by the multitude of thine iniquities, by the iniquity of thy traffick; therefore will I bring forth a fire from the midst of thee, it shall devour thee, and I will bring thee to ashes upon the earth in the sight of all them that behold thee.
19ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.All they that know thee among the people shall be astonished at thee: thou shalt be a terror, and never shalt thou be any more.
20பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Again the word of the LORD came unto me, saying,
21மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் ஏதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்.Son of man, set thy face against Zidon, and prophesy against it,
22கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.And say, Thus saith the Lord GOD; Behold, I am against thee, O Zidon; and I will be glorified in the midst of thee: and they shall know that I am the LORD, when I shall have executed judgments in her, and shall be sanctified in her.
23நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.For I will send into her pestilence, and blood into her streets; and the wounded shall be judged in the midst of her by the sword upon her on every side; and they shall know that I am the LORD.
24இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனித் தைக்கிறமுள்ளும் நோவுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இராது; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள்.And there shall be no more a pricking brier unto the house of Israel, nor any grieving thorn of all that are round about them, that despised them; and they shall know that I am the Lord GOD.
25கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.Thus saith the Lord GOD; When I shall have gathered the house of Israel from the people among whom they are scattered, and shall be sanctified in them in the sight of the heathen, then shall they dwell in their land that I have given to my servant Jacob.
26அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.And they shall dwell safely therein, and shall build houses, and plant vineyards; yea, they shall dwell with confidence, when I have executed judgments upon all those that despise them round about them; and they shall know that I am the LORD their God.
1Karththarutaiya vaarththai enakku unndaaki, avar:The word of the LORD came again unto me, saying,
2Manupuththiranae nee theeruvin athipathiyai Nnokki karththaraakiya aanndavar uraikkirathu ennavental, un iruthayam maettimaikonndu: naan Dhevan, naan samuththiraththin naduvae thaevaasanaththil veettirukkiraேnentu nee solli, un iruthayaththai thaevanin iruthayaththaippol aakkinaalum, nee manushanaeyallaamal thaevanalla.Son of man, say unto the prince of Tyrus, Thus saith the Lord GOD; Because thine heart is lifted up, and thou hast said, I am a God, I sit in the seat of God, in the midst of the seas; yet thou art a man, and not God, though thou set thine heart as the heart of God:
3Itho, thaaniyaelaippaarkkilum nee njaanavaan; irakasiyamaanathontum unakku maraiporul alla.Behold, thou art wiser than Daniel; there is no secret that they can hide from thee:
4Nee un njaanaththinaalum un puththiyinaalum porul sampaathiththu, ponnaiyum velliyaiyum un pokkishasaalaikalil serththukkonndaay.With thy wisdom and with thine understanding thou hast gotten thee riches, and hast gotten gold and silver into thy treasures:
5Un viyaapaaraththinaalum un makaa njaanaththinaalum un porulaip perukappannnninaay; un iruthayam un selvaththinaal maettimaiyaayittaு.By thy great wisdom and by thy traffick hast thou increased thy riches, and thine heart is lifted up because of thy riches:
6Aakaiyaal karththaraakiya aanndavar sollukirathu ennavental: nee un iruthayaththai thaevanin iruthayaththaippola aakkukirapatiyinaalTherefore thus saith the Lord GOD; Because thou hast set thine heart as the heart of God;
7Itho, jaathikalil makaa palavaankalaakiya maraுthaesaththaar unakku virothamaay varappannnuvaen; avarkal un njaanaththin alakukku virothamaayth thangal pattayangalai uruvi, un minukkaik kulaiththuppoduvaarkal.Behold, therefore I will bring strangers upon thee, the terrible of the nations: and they shall draw their swords against the beauty of thy wisdom, and they shall defile thy brightness.
8Unnaik kuliyilae vilaththalluvaarkal; nee samuththirangalin naduvae kolaiyunndu saakiravarkalaippol saavaay.They shall bring thee down to the pit, and thou shalt die the deaths of them that are slain in the midst of the seas.
9Unnaik kollukiravanukku munpaaka: naan thaevanentu nee solvaayo? Unnaik kuththippodukiravan kaikku nee manushanaeyallaamal thaevanallavae,Wilt thou yet say before him that slayeth thee, I am God? but thou shalt be a man, and no God, in the hand of him that slayeth thee.
10Maraுthaesaththaarin kaiyinaal nee viruththasethanamillaathavarkal saavathupol saavaay; naan ithaich sonnaen entu karththaraakiya aanndavar uraikkiraar entu sol entar.Thou shalt die the deaths of the uncircumcised by the hand of strangers: for I have spoken it, saith the Lord GOD.
11Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Moreover the word of the LORD came unto me, saying,
12Manupuththiranae nee theeru raajaavaikkuriththup pulampi avanai Nnokki: karththaraakiya aanndavar uraikkirathu ennavental. Nee visiththiramaaych seyyappatta muththiraimothiram; nee njaanaththaal nirainthavan; poorana alakullavan.Son of man, take up a lamentation upon the king of Tyrus, and say unto him, Thus saith the Lord GOD; Thou sealest up the sum, full of wisdom, and perfect in beauty.
13Nee thaevanutaiya thottamaakiya aethaenil irunthavan; pathmaraakam pushparaakam, vairam, patikappachchaை, komaethakam, yaspi, inthiraneelam, marakatham, maannikkam muthalaana sakavitha iraththinangalum ponnum unnai mootikkonntirukkirathu sirushtikkappatta naalil un maelavaaththiyangalum un naakasurangalum unnidaththil aayaththappattirunthathu.Thou hast been in Eden the garden of God; every precious stone was thy covering, the sardius, topaz, and the diamond, the beryl, the onyx, and the jasper, the sapphire, the emerald, and the carbuncle, and gold: the workmanship of thy tabrets and of thy pipes was prepared in thee in the day that thou wast created.
14Nee kaappaattaுkiratharkaaka apishaekampannnappatta kaerup; thaevanutaiya Parisuththa parvathaththil unnai vaiththaen; akkinimayamaana karkalin naduvae ulaavinaay.Thou art the anointed cherub that covereth; and I have set thee so: thou wast upon the holy mountain of God; thou hast walked up and down in the midst of the stones of fire.
15Nee sirushtikkappatta naal thuvakki unnil aniyaayam kanndupitikkappattathumattum, un valikalil kuraiyattirunthaay.Thou wast perfect in thy ways from the day that thou wast created, till iniquity was found in thee.
16Un viyaapaaraththin mikuthiyinaal, un kodumai athikariththu nee paavanjaெythaay; aakaiyaal naan unnai thaevanutaiya parvathaththilirunthu aakaathavanentu thalli, kaappaattaுkira kaerupaay iruntha unnai akkinimayamaana karkalin naduvae iraathapatikku aliththuppoduvaen.By the multitude of thy merchandise they have filled the midst of thee with violence, and thou hast sinned: therefore I will cast thee as profane out of the mountain of God: and I will destroy thee, O covering cherub, from the midst of the stones of fire.
17Un alakinaal un iruthayam maettimaiyaayittaு; un minukkinaalunndaana njaanaththaik keduththaay; unnaith tharaiyilae thallippoduvaen; raajaakkal unnaip paarkkumpati unnai avarkalukku munpaaka vaetikkaiyaakkuvaen.Thine heart was lifted up because of thy beauty, thou hast corrupted thy wisdom by reason of thy brightness: I will cast thee to the ground, I will lay thee before kings, that they may behold thee.
18Un akkiramangalin aeraalaththinaalum, un viyaapaaraththin aneethaththinaalum un Parisuththa sthalangalaip Parisuththakkulaichchalaakkinaay; aakaiyaal unnaip patchippathaakiya oru akkiniyai naan un naduvilirunthu purappadappannnni, unnaippaarkkira ellaarutaiya kannkalukku munpaakavum unnaip poomiyinmael saampalaakkuvaen.Thou hast defiled thy sanctuaries by the multitude of thine iniquities, by the iniquity of thy traffick; therefore will I bring forth a fire from the midst of thee, it shall devour thee, and I will bring thee to ashes upon the earth in the sight of all them that behold thee.
19Janangalil unnai arintha anaivarum unnimiththam thikaippaarkal; makaa payangaramaavaay; ini orupothum irukkamaattay entu uraikkiraar entu sol entar.All they that know thee among the people shall be astonished at thee: thou shalt be a terror, and never shalt thou be any more.
20Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Again the word of the LORD came unto me, saying,
21Manupuththiranae, nee un mukaththaich aethonukku ethiraakath thiruppi, atharku virothamaakath theerkkatharisanam uraiththu, sollavaenntiyathu ennavental.Son of man, set thy face against Zidon, and prophesy against it,
22Karththaraakiya Dhevan sollukiraar; seethonae, itho, naan unakku virothamaaka vanthu, un naduvilae makimaippaduvaen; naan athilae niyaayaththeerppukalaich seythu, athilae Parisuththarentu vilangumpothu, naan Karththar entu arinthukolvaarkal.And say, Thus saith the Lord GOD; Behold, I am against thee, O Zidon; and I will be glorified in the midst of thee: and they shall know that I am the LORD, when I shall have executed judgments in her, and shall be sanctified in her.
23Naan athilae kollaiNnoyaiyum, athin veethikalil iraththaththaiyum varappannnuvaen; atharku virothamaaych suttilum vantha pattayaththinaal kaayampattavarkal athin naduvilae vettunndu viluvaarkal; appoluthu naan Karththar entu arinthukolvaarkal.For I will send into her pestilence, and blood into her streets; and the wounded shall be judged in the midst of her by the sword upon her on every side; and they shall know that I am the LORD.
24Israel vamsaththaarai ikalntha avarkalutaiya suttaுppuraththaaraakiya anaivarilum, inith thaikkiramullum Nnovunndaakkukira nerinjilum avarkalukku iraathu; appoluthu naan karththaraakiya aanndavarentu arinthukolvaarkal.And there shall be no more a pricking brier unto the house of Israel, nor any grieving thorn of all that are round about them, that despised them; and they shall know that I am the Lord GOD.
25Karththaraakiya aanndavar sollukirathu ennavental, naan Israel vamsaththaarai avarkal sitharatikkappattirukkira janangalidaththilirunthu serththukkonnduvanthu, avarkalaal jaathikalin kannkalukkumunpaakap Parisuththarentu vilangumpothu, avarkal en thaasanaakiya yaakkopukku naan koduththa thangalutaiya thaesaththilae kutiyiruppaarkal.Thus saith the Lord GOD; When I shall have gathered the house of Israel from the people among whom they are scattered, and shall be sanctified in them in the sight of the heathen, then shall they dwell in their land that I have given to my servant Jacob.
26Avarkalutaiya suttaுppuraththaaril avarkalai ikalntha anaivarilum naan niyaayaththeerppukalaich seyyumpothu, avarkal athilae sukamaayk kutiyirunthu, veedukalaik katti thiraatchaththottangalai naatti, sukamaay vaalnthu naan thangal thaevanaakiya Karththar entu arinthukolvaarkal enkiraar entu sol entar.And they shall dwell safely therein, and shall build houses, and plant vineyards; yea, they shall dwell with confidence, when I have executed judgments upon all those that despise them round about them; and they shall know that I am the LORD their God.