Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 8:16 in Tamil

इजकिएल 8:16 Bible Ezekiel Ezekiel 8

எசேக்கியேல் 8:16
என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும், நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.


எசேக்கியேல் 8:16 in English

ennaik Karththarutaiya Aalayaththin Utpiraakaaraththilae Konnduponaar; Itho, Karththarutaiya Aalayaththin Vaasal Nataiyilae Manndapaththukkum Palipeedaththukkum Naduvae, Aerakkuraiya Irupaththainthu Purushar, Thangal Muthukaith Karththarutaiya Aalayaththukkum Thangal Mukaththaik Geelththisaikkum, Naeraakath Thiruppinavarkalaayk Kilakkae Irukkum Sooriyanai Namaskariththaarkal.


Tags என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார் இதோ கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர் தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்
Ezekiel 8:16 in Tamil Concordance Ezekiel 8:16 in Tamil Interlinear Ezekiel 8:16 in Tamil Image

Read Full Chapter : Ezekiel 8