எஸ்றா 8:25
ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.
Tamil Indian Revised Version
ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரர்களும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த அனைத்து இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பொருட்களையும் அவர்களிடத்தில் எடைபோட்டுக் கொடுத்தேன்.
Tamil Easy Reading Version
நான் தேவாலயத்திற்குக் கொடுக்கப்பட்ட பொன், வெள்ளி, மற்றுமுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடைபோட்டு பார்த்தேன். நான் அவற்றை தேர்ந்தெடுத்த அந்த 12 ஆசாரியர்களிடமும் கொடுத்தேன். அர்தசஷ்டா அரசனும், அவனது ஆலோசகர்களும், முக்கியமான அதிகாரிகளும், பாபிலோனில் உள்ள இஸ்ரவேலர்களும் தேவனுடைய ஆலயத்திற்காக அவற்றைக் கொடுத்திருந்தார்கள்.
Thiru Viviliam
அரசரும் அவருடைய ஆலோசகர்களும் அவருடைய அலுவலர்களும் அங்கிருந்த மக்களும் எங்கள் கடவுளின் இல்லத்திற்குக் காணிக்கையாக அளித்திருந்த வெள்ளி, தங்கம், பாத்திரங்கள் யாவற்றையும் நிறுத்துக் கொடுத்தேன்.
King James Version (KJV)
And weighed unto them the silver, and the gold, and the vessels, even the offering of the house of our God, which the king, and his counsellors, and his lords, and all Israel there present, had offered:
American Standard Version (ASV)
and weighed unto them the silver, and the gold, and the vessels, even the offering for the house of our God, which the king, and his counsellors, and his princes, and all Israel there present, had offered:
Bible in Basic English (BBE)
And gave to them by weight the silver and the gold and the vessels, all the offering for the house of our God which the king and his wise men and his captains and all Israel there present had given:
Darby English Bible (DBY)
and I weighed to them the silver and the gold and the vessels, the heave-offering for the house of our God, which the king and his counsellors and his princes, and all Israel present, had offered.
Webster’s Bible (WBT)
And weighed to them the silver, and the gold, and the vessels, even the offering of the house of our God, which the king, and his counselors, and his lords, and all Israel there present, had offered:
World English Bible (WEB)
and weighed to them the silver, and the gold, and the vessels, even the offering for the house of our God, which the king, and his counselors, and his princes, and all Israel there present, had offered:
Young’s Literal Translation (YLT)
and I weigh to them the silver, and the gold, and the vessels, a heave-offering of the house of our God, that the king, and his counsellors, and his heads, and all Israel — those present — lifted up;
எஸ்றா Ezra 8:25
ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.
And weighed unto them the silver, and the gold, and the vessels, even the offering of the house of our God, which the king, and his counsellors, and his lords, and all Israel there present, had offered:
And weighed | וָאֶשְׁקֳולָ֣ה | wāʾešqŏwlâ | va-esh-kove-LA |
unto them | לָהֶ֔ם | lāhem | la-HEM |
silver, the | אֶת | ʾet | et |
and the gold, | הַכֶּ֥סֶף | hakkesep | ha-KEH-sef |
vessels, the and | וְאֶת | wĕʾet | veh-ET |
even the offering | הַזָּהָ֖ב | hazzāhāb | ha-za-HAHV |
of the house | וְאֶת | wĕʾet | veh-ET |
God, our of | הַכֵּלִ֑ים | hakkēlîm | ha-kay-LEEM |
which the king, | תְּרוּמַ֣ת | tĕrûmat | teh-roo-MAHT |
and his counsellers, | בֵּית | bêt | bate |
lords, his and | אֱלֹהֵ֗ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
and all | הַהֵרִ֙ימוּ֙ | hahērîmû | ha-hay-REE-MOO |
Israel | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
there present, | וְיֹֽעֲצָ֣יו | wĕyōʿăṣāyw | veh-yoh-uh-TSAV |
had offered: | וְשָׂרָ֔יו | wĕśārāyw | veh-sa-RAV |
וְכָל | wĕkāl | veh-HAHL | |
יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
הַנִּמְצָאִֽים׃ | hannimṣāʾîm | ha-neem-tsa-EEM |
எஸ்றா 8:25 in English
Tags ராஜாவும் அவருடைய ஆலோசனைக்காரரும் அவருடைய பிரபுக்களும் அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்
Ezra 8:25 in Tamil Concordance Ezra 8:25 in Tamil Interlinear Ezra 8:25 in Tamil Image
Read Full Chapter : Ezra 8