ஆதியாகமம் 49:25
உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்: சர்வ வல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
Tamil Indian Revised Version
அங்கே வந்த தூதுவர்களை அவர்கள் பார்த்து: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு மீட்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனிதர்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; தூதுவர்கள் வந்து யாபேசின் மனிதர்களிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
சவுலும் அவனது படையும் யாபேசிலிருந்து வந்த தூதர்களிடம், “நாளை மதியத்தில் நீங்கள் காப்பற்றப்படுவீர்கள் என கீலேயாத்திலுள்ள யாபேசியர்களுக்குக் கூறுங்கள்” என்றான். தூதுவர்கள் சவுலின் செய்தியை யாபேசியர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர்.
Thiru Viviliam
வந்திருந்த தூதர்களிடம், “நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபேசின் மக்களுக்குத் தெரிவியுங்கள்” என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் அவ்வாறே யாபேசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
King James Version (KJV)
And they said unto the messengers that came, Thus shall ye say unto the men of Jabeshgilead, To morrow, by that time the sun be hot, ye shall have help. And the messengers came and showed it to the men of Jabesh; and they were glad.
American Standard Version (ASV)
And they said unto the messengers that came, Thus shall ye say unto the men of Jabesh-gilead, To-morrow, by the time the sun is hot, ye shall have deliverance. And the messengers came and told the men of Jabesh; and they were glad.
Bible in Basic English (BBE)
Then he said to the representatives who had come, Say to the men of Jabesh-gilead, Tomorrow, by the time the sun is high, you will be made safe. And the representatives came and gave the news to the men of Jabesh; and they were glad.
Darby English Bible (DBY)
And they said to the messengers that had come, Thus shall ye say to the men of Jabesh-Gilead: To-morrow ye shall have deliverance when the sun is hot. And the messengers came and informed the men of Jabesh-Gilead; and they were glad.
Webster’s Bible (WBT)
And they said to the messengers that came, thus shall ye say to the men of Jabesh-gilead, To-morrow by the time the sun is hot, ye shall have help. And the messengers came and showed it to the men of Jabesh; and they were glad.
World English Bible (WEB)
They said to the messengers who came, Thus shall you tell the men of Jabesh Gilead, Tomorrow, by the time the sun is hot, you shall have deliverance. The messengers came and told the men of Jabesh; and they were glad.
Young’s Literal Translation (YLT)
And they say to the messengers who are coming, `Thus do ye say to the men of Jabesh-Gilead: To-morrow ye have safety — by the heat of the sun;’ and the messengers come and declare to the men of Jabesh, and they rejoice;
1 சாமுவேல் 1 Samuel 11:9
வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
And they said unto the messengers that came, Thus shall ye say unto the men of Jabeshgilead, To morrow, by that time the sun be hot, ye shall have help. And the messengers came and showed it to the men of Jabesh; and they were glad.
And they said | וַיֹּֽאמְר֞וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
messengers the unto | לַמַּלְאָכִ֣ים | lammalʾākîm | la-mahl-ah-HEEM |
that came, | הַבָּאִ֗ים | habbāʾîm | ha-ba-EEM |
Thus | כֹּ֤ה | kō | koh |
say ye shall | תֹֽאמְרוּן֙ | tōʾmĕrûn | toh-meh-ROON |
unto the men | לְאִישׁ֙ | lĕʾîš | leh-EESH |
Jabesh-gilead, of | יָבֵ֣ישׁ | yābêš | ya-VAYSH |
גִּלְעָ֔ד | gilʿād | ɡeel-AD | |
To morrow, | מָחָ֛ר | māḥār | ma-HAHR |
sun the time that by | תִּֽהְיֶֽה | tihĕye | TEE-heh-YEH |
be hot, | לָכֶ֥ם | lākem | la-HEM |
have shall ye | תְּשׁוּעָ֖ה | tĕšûʿâ | teh-shoo-AH |
help. | בְּחֹ֣ם | bĕḥōm | beh-HOME |
And the messengers | הַשָּׁ֑מֶשׁ | haššāmeš | ha-SHA-mesh |
came | וַיָּבֹ֣אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
shewed and | הַמַּלְאָכִ֗ים | hammalʾākîm | ha-mahl-ah-HEEM |
it to the men | וַיַּגִּ֛ידוּ | wayyaggîdû | va-ya-ɡEE-doo |
Jabesh; of | לְאַנְשֵׁ֥י | lĕʾanšê | leh-an-SHAY |
and they were glad. | יָבֵ֖ישׁ | yābêš | ya-VAYSH |
וַיִּשְׂמָֽחוּ׃ | wayyiśmāḥû | va-yees-ma-HOO |
ஆதியாகமம் 49:25 in English
Tags உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று அவர் உனக்குத் துணையாயிருப்பார் சர்வ வல்லவராலே அப்படியாயிற்று அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும் கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும் ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்
Genesis 49:25 in Tamil Concordance Genesis 49:25 in Tamil Interlinear Genesis 49:25 in Tamil Image
Read Full Chapter : Genesis 49