Full Screen ?
 

Andavar Enakai Yaavaium - ஆண்டவர் எனக்காய்

ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்
அச்சமே எனக்கில்லை

1. என்னை நடத்தும் இயேசுவினால்
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்

2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்

ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium Lyrics in English

Aanndavar enakkaay yaavaiyum seythu mutippaar achchamae enakkillai 1. Ennai nadaththum Yesuvinaal ethaiyum seythiduvaen avarathu kirupaikku kaaththirunthu aaviyil pelanataivaen 2. Varaுmaiyo varuththamo vaatdidum thunpamo ethaiyum thaangiduvaen anuthina siluvaiyaith tholil sumanthu aanndavar pin selvaen

PowerPoint Presentation Slides for the song ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Andavar Enakai Yaavaium – ஆண்டவர் எனக்காய் PPT
Andavar Enakai Yaavaium PPT

ஆண்டவர் எனக்காய் – Andavar Enakai Yaavaium Song Meaning

The Lord is everything to me
He will finish
I have no fear

1. By Jesus who leads me
I will do anything
Waiting for his grace
I will be strong in spirit

2. Poverty or grief or suffering
I will bear anything
Carry the cross on your shoulders
I will follow the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆண்டவர் எதையும் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை என்னை நடத்தும் இயேசுவினால் செய்திடுவேன் கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் வறுமையோ வருத்தமோ வாட்டிடும் தமிழ்