Full Screen ?
 

Chediyae Thiratchai Chediyae - செடியே திராட்சைச் செடியே

செடியே திராட்சைச் செடியே
கொடியாக இணைந்து விட்டேன்

உம் (தகப்பன் )மடிதான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு

1.கத்திரித்தீரே தயவாய்
கனிகள் கொடுக்கும் கிளையாய்
சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
சுகந்த வாசனையானேன் – உம் மடிதான்

2.பிதாவின் மகிமை ஒன்றே
பிள்ளை எனது ஏக்கம்
மிகுந்த கனிகள் கொடுப்பேன்
உகந்த சீடனாவேன்

3. ஆயன் சத்தம் கேட்டு
உம் அன்பின் நிலைத்து வாழ்வேன்
பிரிக்க இயலாதையா
பறிக்க முடியாதையா

செடியே திராட்சைச் செடியே – Chediyae Thiratchai Chediyae Lyrics in English

Setiyae thiraatchaைch setiyae kotiyaaka innainthu vittaேn um (thakappan )matithaan en vaalvu um makilchchithaan en uyarvu 1.kaththiriththeerae thayavaay kanikal kodukkum kilaiyaay suththam seytheerae iraththaththaal sukantha vaasanaiyaanaen – um matithaan 2.pithaavin makimai onte pillai enathu aekkam mikuntha kanikal koduppaen ukantha seedanaavaen 3. Aayan saththam kaettu um anpin nilaiththu vaalvaen pirikka iyalaathaiyaa parikka mutiyaathaiyaa

PowerPoint Presentation Slides for the song செடியே திராட்சைச் செடியே – Chediyae Thiratchai Chediyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chediyae Thiratchai Chediyae – செடியே திராட்சைச் செடியே PPT
Chediyae Thiratchai Chediyae PPT

உம் செடியே மடிதான் கனிகள் திராட்சைச் கொடியாக இணைந்து விட்டேன் தகப்பன் வாழ்வு மகிழ்ச்சிதான் உயர்வு கத்திரித்தீரே தயவாய் கொடுக்கும் கிளையாய் சுத்தம் செய்தீரே இரத்தத்தால் தமிழ்