Full Screen ?
 

Devane Aarathikkiren - தேவனே ஆராதிக்கின்றேன்

Devane Aarathikkiren
தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்
6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே

Devane Aarathikkiren – தேவனே ஆராதிக்கின்றேன் Lyrics in English

Devane Aarathikkiren thaevanae aaraathikkinten theyvamae aaraathikkinten 1. Athikaalaiyil aaraathikkinten aanantha saththaththodu aaraathikkinten 2. Kanmalaiyae aaraathikkinten kaannpavarae aaraathikkinten 3. Mulumanathodu aaraathikkinten mulanthaal patiyittu aaraathikkinten 4. Yaekovaayeerae aaraathikkinten ellaam paarththuk kolveer 5. Yaekovaanisi aaraathikkinten ennaalum vetti tharuveer 6. Yaekovaashaalom aaraathikkinten ennaalum samaathaanamae

PowerPoint Presentation Slides for the song Devane Aarathikkiren – தேவனே ஆராதிக்கின்றேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devane Aarathikkiren – தேவனே ஆராதிக்கின்றேன் PPT
Devane Aarathikkiren PPT

Devane Aarathikkiren – தேவனே ஆராதிக்கின்றேன் Song Meaning

Devane Aarathikkiren
I worship God
I worship God
1. I worship early in the morning
I worship with joyful voice
2. I worship the rock itself
I worship the seer
3. I worship with all my heart
I worship on my knees
4. I worship Jehovah
You will take care of everything
5. I worship Jehovah
You will always win
6. I worship Jehovah
Peace always

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதிக்கின்றேன் எந்நாளும் Devane Aarathikkiren தேவனே தெய்வமே அதிகாலையில் ஆனந்த சத்தத்தோடு கன்மலையே காண்பவரே முழுமனதோடு முழந்தாள் படியிட்டு யேகோவாயீரே பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசி வெற்றி தமிழ்