Full Screen ?
 

Ethai Kuriththum Kalakkam - எதைக்குறித்தும் கலக்கம்

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

1.இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்

2.கவலைகள் பெருகும்போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்

3.எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்

4.வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன்

5.என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam Lyrics in English

Ethaikkuriththum kalakkam illappaa ellaavattirkaakavum nanti solluvaen yaar maelum kasappu illappaa ellaarukkaakavum mantaduvaen ethaik kuriththum kalakkam illappaa 1.ithuvarai uthavi seytheer inimaelum uthavi seyveer 2.kavalaikal perukumpothu Karththar ennaith thaettaுkireer 3.eppothum en munnae ummaith thaan niraுththiyullaen 4.valappakkaththil iruppathanaal naan asaikkappaduvathillai thakappan 5.en samookam mun sellum ilaippaaraுthal tharuvaen enteer

PowerPoint Presentation Slides for the song எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethai Kuriththum Kalakkam – எதைக்குறித்தும் கலக்கம் PPT
Ethai Kuriththum Kalakkam PPT

இல்லப்பா கலக்கம் உதவி எதைக்குறித்தும் எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன் கசப்பு எல்லாருக்காகவும் மன்றாடுவேன் எதைக் குறித்தும் இதுவரை செய்தீர் இனிமேலும் செய்வீர் கவலைகள் பெருகும்போது கர்த்தர் தமிழ்