Full Screen Chords ?
 

Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai - கர்த்தருக்குக் காத்திருப்போர்

கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2

1. குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார் – 2
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2

2. அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார்

3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்

Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Lyrics in English

Karththarukkuk kaaththiruppor vetkappattu povathillai nichchayamaay mutivu unndu nampikkai veenn pokaathu kaaththiruppaen kaaththiruppaen arputhangal peraுm varai kaaththiruppaen – 2 1. Kuriththa kaalaththilae tharisanam niraivaettaுvaar – 2 poy sollaathu nichchayam varum thaamathiththaalum atharkaay kaaththiruppaen – 2 2. Anaiththaiyum ilanthaalum uravukal pirinthaalum alaiththavaro unnmaiyullavar suka vaalvai seekkiram thulirkkach seyvaar 3. Viduthalaik (en vitiyalaik) kaanum varai mulangaalil kaaththiruppaen pelappaduvaen elumpiduvaen kalukaippola uyara paranthiduvaen

PowerPoint Presentation Slides for the song Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai – கர்த்தருக்குக் காத்திருப்போர் PPT
Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai PPT

Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Song Meaning

Those who wait on the Lord
Not going to be shy
There is definitely an end
Hope is not wasted
I'll wait I'll wait
I will wait for miracles – 2

1. In due course
He will fulfill Darshan – 2
Don't lie, it will definitely come
I will wait for it even if it is delayed – 2

2. Even if everything is lost
Even if the relationship breaks up
He who called is faithful
He will make a happy life sprout quickly

3. Until I see liberation (my dawn).
I will wait on my knees
I will be strong and rise
I will fly high like an eagle

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

காத்திருப்பேன் காத்திருப்பேன் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது அற்புதங்கள் பெறும் குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார் தமிழ்