நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று
நாள்முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
1. காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மத்தியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
2. உண்ணும்போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும்போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும்போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
4. சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
5. சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே
6. உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே
நன்றி நன்றி என்று – Nandri Nandri Endru Lyrics in English
Nanti nanti entu nanti nanti entu naalmuluthum thuthippaen naathaa ummaith thuthippaen 1. Kaalaiyilum thuthippaen maalaiyilum thuthippaen maththiyaththilum thuthippaen iravinilum thuthippaen 2. Unnnumpothum thuthippaen urangum pothum thuthippaen amarumpothum thuthippaen nadakkum pothum thuthippaen 3. Vaalththum pothum thuthippaen thaalththumpothum thuthippaen nerukkaththilae thuthippaen -pirar veraுkkum pothum thuthippaen 4. Sakaayarae thayaapararae sinaekitharae en sirushtikarae 5. Saththiyamae en niththiyamae en jeevanae nal aayanae 6. Unnatharae uyarnthavarae en parikaariyae paliyaaneerae
PowerPoint Presentation Slides for the song நன்றி நன்றி என்று – Nandri Nandri Endru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று PPT
Nandri Nandri Endru PPT
நன்றி நன்றி என்று – Nandri Nandri Endru Song Meaning
Thank you thank you thank you thank you
I will praise you all day long
Nata I will praise you
1. I will praise in the morning
I will praise in the evening too
I will praise in the middle
I will praise even at night
2. I praise while eating
I will praise even when I sleep
I will praise even while sitting
I will praise when it happens
3. I will praise enough to congratulate
I will praise even when I am humbled
I will praise in intimacy - others
I will praise even if I hate
4. Sahayare Dayaparare
My friend, my creator
5. Truth is my eternity
My life is good
6. You are the Most High
You are my remedy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிப்பேன் நன்றி போதும் நாள்முழுதும் நாதா உம்மைத் காலையிலும் மாலையிலும் மத்தியத்திலும் இரவினிலும் உண்ணும்போதும் உறங்கும் அமரும்போதும் நடக்கும் வாழ்த்தும் தாழ்த்தும்போதும் நெருக்கத்திலே பிறர் வெறுக்கும் தமிழ்
