Full Screen ?
 

Pagal Nera Paadal - பகல்நேரப் பாடல் நீரே

பகல்நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என்

1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் – என்

மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்

2.கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என்

3.தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி

4.பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal Lyrics in English

Pakalnaerap paadal neerae iravellaam kanavu neerae maelaana santhosham neerae naalellaam umaip paaduvaen – en 1. Erusalaemae unai maranthaal valakkaram seyal ilakkum makilchchiyin makudamaay karuthaavitil naavu ottik kollum – en makilchchiyin makudam neerthaanaiyyaa en manavaalarae umai maravaen 2.kavalaikal peruki kalangumpothu makilviththeer um anpinaal kaalkal saraுkki thadumaaraுm pothu thaangineer kirupaiyinaal en 3.thaaymati thavalum kulanthaipola makilchchiyaay irukkinten ippothum eppothum nampiyullaen ummaiyae nampiyullaen makilchchi 4.paarvaiyil serukku enakkillai iraுmaappu ullaththil entumillai payanatta ulakaththin seyalkalilae pangu peraுvathillai

PowerPoint Presentation Slides for the song பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pagal Nera Paadal – பகல்நேரப் பாடல் நீரே PPT
Pagal Nera Paadal PPT

நீரே மகிழ்ச்சியின் நம்பியுள்ளேன் பகல்நேரப் பாடல் இரவெல்லாம் கனவு மேலான சந்தோஷம் நாளெல்லாம் உமைப் பாடுவேன் எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகுடமாய் தமிழ்