Parisuthamae Paran
பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்
1. கர்த்தர் மலைமேல் ஏறிக்சென்று
நிற்கக் கூடியவன் யார் ?
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே
2. நாமெல்லாம பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது
3. பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன் – 2
Parisuthamae Paran – பரிசுத்தமே பரன் Lyrics in English
Parisuthamae Paran Parisuththamae paran Yesu thangumidam paktharkal thaedum thaevaalayam1. Karththar malaimael aeriksentu nirkak kootiyavan yaar ? Maasatta seyal thooya ullam utaiya manithanae2. Naamellaama Parisuththaraavathae theyvaththin thiruchchiththam Parisuththaminti theyvaththai yaarum tharisikka mutiyaathu3. Parisuththarente oyvintip paadum paraloka koottaththodu vennnnaatai anninthu kuruththolai aenthi ennaalum paaduvaen – 2
PowerPoint Presentation Slides for the song Parisuthamae Paran – பரிசுத்தமே பரன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthamae Paran – பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் PPT
Parisuthamae Paran PPT

