Full Screen ?
 

Thaagam Ullavan Mel Thanneerai - தாகமுள்ளவன் மேல் தண்ணீரை

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்

ஊற்றுமையா உம் வல்லமையை
தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்

1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே

3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல
நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும்

4. புதிய கூர்மையான கருவியாகணும்
பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும்

5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்

6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்
வயல்வெளி அடர்ந்த காடாகனும்

7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளரவேண்டுமே

8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai Lyrics in English

Thaakamullavan mael thannnneerai oottaுvaen enteer varannda nilaththil aaraுkalai oottaுvaen enteer oottaுmaiyaa um vallamaiyai thaakaththathodu kaaththirukkiraேn – naan 1. Maamsamaana yaavarmaelum ootta vaenndumae makkalellaam iraivaakku uraikka vaenndumae 2. Muthiyor maelum ilainjar maelum ootta vaenndumae kanavukal kaatchikal kaanavaenndumae 3. Neerotai arukilulla marangalaippola niththamum thavaraamal kanithara vaenndum 4. Puthiya koormaiyaana karuviyaakanum poomiyengum suvaitharum uppaakanum 5. Kallaana ithayaththai eduththida vaenndum sathaiyaana ithayaththaip poruththida vaenndum 6. Vanaanthiram selippaana thottamaakanum vayalveli adarntha kaadaakanum 7. Neethiyum naermaiyum thalaikka vaenndumae nalvaalvum nampikkaiyum valaravaenndumae 8. Thooya neerai engal mael theliththida vaenndum ellaavitha asuththangal neengida vaenndum

PowerPoint Presentation Slides for the song தாகமுள்ளவன் மேல் தண்ணீரை – Thaagam Ullavan Mel Thanneerai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaagam Ullavan Mel Thanneerai – தாகமுள்ளவன் மேல் தண்ணீரை PPT
Thaagam Ullavan Mel Thanneerai PPT

வேண்டுமே ஊற்றுவேன் என்றீர் ஊற்ற தாகமுள்ளவன் தண்ணீரை வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுமையா உம் வல்லமையை தாகத்ததோடு காத்திருக்கிறேன் மாம்சமான யாவர்மேலும் மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க தமிழ்