உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க
1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என்ராஜனே
எஜமானன் நீர் இருக்க
ேலைக்காரனுக்கு ஏன் கவலை
2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை
3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர் இருக்க
கவலை எனக்கு எதற்கு
4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை
5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை
உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen Lyrics in English
Unga ooliyam naan aen kalanganum alaichchathu neenga nadaththich selveenga 1. Thittangal tharupavarum neerthaanaiyaa seyalpaduththi makilpavarum neerthaanaiyaa ejamaananae enraajanae ejamaanan neer irukka ேlaikkaaranukku aen kavalai 2. Eliyaavai kaakam konndu poshiththeerae sooraichcheti sorvu neenga paesineerae theyvamae paesum theyvamae eliyaavin Dhevan irukka ethuvum ennai asaippathillai 3. Pavulaiyum seelaavaiyum paadavaiththeerae siraiyilae nalliravil jepikka vaiththeerae kathavu thiranthana kattukal utainthana kaakkum theyvam neer irukka kavalai enakku etharku 4. Aayan naan aadukalai arinthirukkiraேn oruvaraalum pariththuk kolla mutiyaathenteer nal aayanae en maeypparae en aayan neer irukka aattukkuttikku aen kavalai 5. Thakappan than pillaikalai sumappathupola iraுthivarai ungalai naan sumappaen enteer thakappanae thaangum theyvamae thakappan neer irukkaiyilae pillai enakku aen kavalai
PowerPoint Presentation Slides for the song உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Oozhiyam Naan Yen – உங்க ஊழியம் நான் ஏன் PPT
Unga Oozhiyam Naan Yen PPT
உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen Song Meaning
Why should I worry about your ministry?
You will lead what is called
1. Is the scheme provider a watershed?
The one who executes and rejoices is the water
My lord is my lord
May you be the master
Why does the servant care?
2. Feed Elijah with a raven
You talked about tuna plant fatigue
God is a speaking God
Be the God of Elijah
Nothing moves me
3. Make Paul and Silas sing
You made me pray in the middle of the night in prison
The door opened and the shackles broke
May you be the protecting deity
Why do I care?
4. I know goats
No one can take you away
Good Lord, my shepherd
Be my ion water
Why is the lamb worried?
5. As a father carries his children
You said I will carry you till the end
The father is the sustaining deity
The father is in the water seat
Why am I worried about the child?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் இருக்க கவலை தெய்வமே நீங்க நீர்தானையா ஆயன் தகப்பன் உங்க ஊழியம் கலங்கணும் அழைச்சது நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் செயல்படுத்தி மகிழ்பவரும் எஜமானனே தமிழ்
