Full Screen Chords ?
 

Ennai Kakavum - என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

Ennai Kakavum
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழி நடத்தி
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு வழியாக துரத்திடுவீர்
2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
4. நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
5. காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
6. வற்றாத நீருற்றாய் ஓடச்செய்தீர்
வளமான தோட்டமாக மாற்றுகிறீர்

Ennai Kakavum – என்னைக் காக்கவும் Lyrics in English

Ennai Kakavum ennaik kaakkavum Paralokam serkkavum enakkul iruppavarae Sthoththiram enakkaay yuththam seythu iratchiththu vali nadaththi ennodu varupavarae Sthoththiram 1. Oru valiyaay ethiri oti vanthaal aelu valiyaaka thuraththiduveer 2. Varatchi kaalangalil thirupthiyaakki elumpukalai valimai aakkukireer 3. Porida kaikalukku payirsi thanthu viralkalai yuththam seyya palakkukireer 4. Nalinthorai nalvaakkaal ookkuvikka kalvimaan naavai enakkuth thantheerae 5. Kaalai thoraுm ennai eluppukireer Karththar um kural kaetka paesukireer 6. Vattaாtha neeruttaாy odachcheytheer valamaana thottamaaka maattaுkireer

PowerPoint Presentation Slides for the song Ennai Kakavum – என்னைக் காக்கவும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kakavum – என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் PPT
Ennai Kakavum PPT

Ennai Kakavum – என்னைக் காக்கவும் Song Meaning

Ennai Kakavum
Protect me and add heaven
Praise be to Him who is in me
Fight with me
Save and lead the way
Blessed is he who comes with me
1. If the enemy comes running in one direction
You will chase through seven
2. Satisfied during times of drought
You make bones strong
3. Train the arms to fight
You get used to fighting fingers
4. To encourage the weak with virtue
You have given me a learned tongue
5. You wake me up every morning
The Lord speaks to hear your voice
6. You made a perennial stream flow
You make a rich garden

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்திரம் யுத்தம் Ennai Kakavum என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் எனக்குள் இருப்பவரே எனக்காய் செய்து இரட்சித்து வழி நடத்தி என்னோடு வருபவரே வழியாய் தமிழ்