Full Screen ?
 

Theyvanpin Vellamae - தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
ஐயா நின் அடி பணிந்தேன்

2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் ப+மாலை கோர்த்து நின்
பொற்பாதம் பிடித்துக் கொள்வேன்

3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
தேவே தவறிடினும்
கூவி விளித்துந்தன் மார்போடணைத்தன்பாய்
யாவும் பொறுத்த நாதா!

4. மூர்க்ககுணம் கோபம், லோகம், சிற்றின்பம்
மோக ஏக்கம் யாவும்
தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தூக்கித் தற்காத்தருள்வாய்

5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
ப+சைப்பீடம் படைப்பேன்
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்

6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, ப+மியோ
மகிமையோ, வருங்காலமோ
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை?

Theyvanpin Vellamae, Thiruvarul Thottamae Lyrics in English

1. Theyvanpin vellamae, thiruvarul thottamae mey manathaananthamae! Seyya ninsempaatham sevikka ivvaelai aiyaa nin ati panninthaen 2. Sontham unathallaal sora vali sella enthaay thunnivaeno yaan? Punthikkamalamaam pa+maalai korththu nin porpaatham pitiththuk kolvaen 3. Paavach settil palavaelai palamintith thaevae thavaritinum koovi viliththunthan maarpodannaiththanpaay yaavum poraுththa naathaa! 4. Moorkkakunam kopam, lokam, sittinpam moka aekkam yaavum thaakkiyaan thadumaarith thayangidum vaelaiyil thookkith tharkaaththarulvaay 5. Aasai paasam pattaு aavalaay ninthirup pa+saippeedam pataippaen mosa valithanai muttaு makattiyen naesanae ninaith tholuvaen 6. Maranamo, jeevano, maraுmaiyo, pa+miyo makimaiyo, varungaalamo pira sirushtiyo, uyarnthatho, thaalnthatho piriththidumo theyvanpai?

PowerPoint Presentation Slides for the song Theyvanpin Vellamae, Thiruvarul Thottamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theyvanpin Vellamae – தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே PPT
Theyvanpin Vellamae PPT

Theyvanpin Vellamae, Thiruvarul Thottamae Song Meaning

1. God's flood, Lord's appearance
Really heart-warming!
This is the time to serve
Sir, I bow to you

2. If you don't own your own, go the wrong way
How dare you?
Phundikkamalam P+malai Korthu nin
I will hold it dearly

3. Often without strength in the mire of sin
God is wrong
Koovi Vhilhitunthan Marphodanathanbai
It doesn't matter!

4. Murkakunam anger, world, sensuality
Infatuation is all
As the assailant staggered and hesitated
Lift up and defend yourself

5. Do not become attached to desire and affection
I will create P+PS
The bad way is over and done with
Nesane I will pray

6. Death, Life, Hereafter, P+mio
Glory or future
Any other creature, superior or inferior
Will you separate God's love?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நின் யாவும் தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே மெய் மனதானந்தமே செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை ஐயா அடி பணிந்தேன் சொந்தம் உனதல்லால் சோர வழி தமிழ்