உம்மோடு இருப்பது தான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்
எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே
எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ காண்பவரே
Ummodu Iruppathu Thaan Ullaththin – உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா Lyrics in English
Ummodu iruppathu thaan ullaththin vaanjaiyaiyaa um siththam seyvathu thaan ithayaththin aekkamaiyaa iyaesaiyaa ummaiththaanae en munnae niraுththiyullaen enakkaaka yaavaiyum seypavarae seythu mutippavarae en paarangal en sumaikal um paathaththil irakki vaiththaen irakkamum urukkamum neetiya saanthamum kirupaiyum ullavarae en jeevanai alivil nintu meettavarae en maeypparae epinaesarae eleliyon entumae uyarnthavarae elshadaay sarva vallavarae elroyee kaannpavarae
PowerPoint Presentation Slides for the song Ummodu Iruppathu Thaan Ullaththin – உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Iruppathu Thaan Ullaththin – உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா PPT
Ummodu Iruppathu Thaan Ullaththin PPT
Ummodu Iruppathu Thaan Ullaththin – உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா Song Meaning
Just being with you
Desire of the soul
Do your will
Longing of the heart
Jesus is you
I have stopped in front of me
You who do everything for me
Finisher
My burdens are my burdens
I dropped it at your feet
Compassion and kindness and long-lasting meekness
Gracious One
My life stood in ruin
The Redeemer is my shepherd
Ebenezer Lleon
Ever High
Elshadai is the Almighty
Elroy is the seer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தான் உம் உம்மோடு இருப்பது உள்ளத்தின் வாஞ்சையையா சித்தம் செய்வது இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே தமிழ்
