Maranam Ennai Nenginaalum in A♯ Scale
A#mமரணம் என்னை நெங்கினாலும்D#mமன்னவர் என் அருகிலேA#mபாதாளம் என்னை சூழ்ந்தாலும்D#mபரிசுத்தர் என் A#mநடுவிலே (2)A#mமரணமே உன் கூர் எங்கேD#mபாதாளமே உன் ஜெயம் எங்கேG#ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்F#தினால்D#mஉன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தA#mத்தினால் (2)– மரணம்
A#mமரணதிகில் என்னை சூழும்D#m நேரம்A#mமாறாதவர் நீர் என் அருD#mகிலே (2)A#mமனுஷ குமாரனாய் இறங்கி வந்துD#mஎன் பாவங்களை மன்னித்தீர்A#mமறுபடியும் உம் சமூகத்திலே என்னைD#mசேர்த்து கொள்வேன் என்றீரே F#– மரணமே
A#mபயங்கள் என்னை பற்றுD#mம் நேரம்A#mபரனே என் பக்D#mகத்திலே (2)A#mசாபங்களை நீக்கிடD#mசிலுவையை சுமந்தீரே (2)A#mசரித்திர நாயகனாய்D#mஇன்றும் வீற்றுருக்கின்F#றீர்– மரணமே
A#mகாரிருள் என்னை மிரட்டுD#mம் நேரம்A#mஇயேசுவே என் அருகிலே (2D#m)A#mஇரத்தம் சிந்தி சாத்தானின்D#mதலையை நீர் நசுக்கினீர் (2)A#mஇருளாய் இருந்த என் வாழ்வைD#mவெளிச்சமாய் மாற்றினீர் F#– மரணமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom