Maranam Ennai Nenginaalum in C Scale
Cmமரணம் என்னை நெங்கினாலும்Fmமன்னவர் என் அருகிலேCmபாதாளம் என்னை சூழ்ந்தாலும்Fmபரிசுத்தர் என் Cmநடுவிலே (2)Cmமரணமே உன் கூர் எங்கேFmபாதாளமே உன் ஜெயம் எங்கேA#ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்G#தினால்Fmஉன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தCmத்தினால் (2)– மரணம்
Cmமரணதிகில் என்னை சூழும்Fm நேரம்Cmமாறாதவர் நீர் என் அருFmகிலே (2)Cmமனுஷ குமாரனாய் இறங்கி வந்துFmஎன் பாவங்களை மன்னித்தீர்Cmமறுபடியும் உம் சமூகத்திலே என்னைFmசேர்த்து கொள்வேன் என்றீரே G#– மரணமே
Cmபயங்கள் என்னை பற்றுFmம் நேரம்Cmபரனே என் பக்Fmகத்திலே (2)Cmசாபங்களை நீக்கிடFmசிலுவையை சுமந்தீரே (2)Cmசரித்திர நாயகனாய்Fmஇன்றும் வீற்றுருக்கின்G#றீர்– மரணமே
Cmகாரிருள் என்னை மிரட்டுFmம் நேரம்Cmஇயேசுவே என் அருகிலே (2Fm)Cmஇரத்தம் சிந்தி சாத்தானின்Fmதலையை நீர் நசுக்கினீர் (2)Cmஇருளாய் இருந்த என் வாழ்வைFmவெளிச்சமாய் மாற்றினீர் G#– மரணமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom