Maranam Ennai Nenginaalum in D♯ Scale
D#mமரணம் என்னை நெங்கினாலும்G#mமன்னவர் என் அருகிலேD#mபாதாளம் என்னை சூழ்ந்தாலும்G#mபரிசுத்தர் என் D#mநடுவிலே (2)D#mமரணமே உன் கூர் எங்கேG#mபாதாளமே உன் ஜெயம் எங்கேC#ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்Bதினால்G#mஉன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தD#mத்தினால் (2)– மரணம்
D#mமரணதிகில் என்னை சூழும்G#m நேரம்D#mமாறாதவர் நீர் என் அருG#mகிலே (2)D#mமனுஷ குமாரனாய் இறங்கி வந்துG#mஎன் பாவங்களை மன்னித்தீர்D#mமறுபடியும் உம் சமூகத்திலே என்னைG#mசேர்த்து கொள்வேன் என்றீரே B– மரணமே
D#mபயங்கள் என்னை பற்றுG#mம் நேரம்D#mபரனே என் பக்G#mகத்திலே (2)D#mசாபங்களை நீக்கிடG#mசிலுவையை சுமந்தீரே (2)D#mசரித்திர நாயகனாய்G#mஇன்றும் வீற்றுருக்கின்Bறீர்– மரணமே
D#mகாரிருள் என்னை மிரட்டுG#mம் நேரம்D#mஇயேசுவே என் அருகிலே (2G#m)D#mஇரத்தம் சிந்தி சாத்தானின்G#mதலையை நீர் நசுக்கினீர் (2)D#mஇருளாய் இருந்த என் வாழ்வைG#mவெளிச்சமாய் மாற்றினீர் B– மரணமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom