Maranam Ennai Nenginaalum in F♯ Scale
F#mமரணம் என்னை நெங்கினாலும்Bmமன்னவர் என் அருகிலேF#mபாதாளம் என்னை சூழ்ந்தாலும்Bmபரிசுத்தர் என் F#mநடுவிலே (2)F#mமரணமே உன் கூர் எங்கேBmபாதாளமே உன் ஜெயம் எங்கேEஜெயிப்பேன் இயேசுவின் நாமத்Dதினால்Bmஉன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தF#mத்தினால் (2)– மரணம்
F#mமரணதிகில் என்னை சூழும்Bm நேரம்F#mமாறாதவர் நீர் என் அருBmகிலே (2)F#mமனுஷ குமாரனாய் இறங்கி வந்துBmஎன் பாவங்களை மன்னித்தீர்F#mமறுபடியும் உம் சமூகத்திலே என்னைBmசேர்த்து கொள்வேன் என்றீரே D– மரணமே
F#mபயங்கள் என்னை பற்றுBmம் நேரம்F#mபரனே என் பக்Bmகத்திலே (2)F#mசாபங்களை நீக்கிடBmசிலுவையை சுமந்தீரே (2)F#mசரித்திர நாயகனாய்Bmஇன்றும் வீற்றுருக்கின்Dறீர்– மரணமே
F#mகாரிருள் என்னை மிரட்டுBmம் நேரம்F#mஇயேசுவே என் அருகிலே (2Bm)F#mஇரத்தம் சிந்தி சாத்தானின்Bmதலையை நீர் நசுக்கினீர் (2)F#mஇருளாய் இருந்த என் வாழ்வைBmவெளிச்சமாய் மாற்றினீர் D– மரணமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom