Maranam Ennai Nenginaalum in G Scale
Gmமரணம் என்னை நெங்கினாலும்Cmமன்னவர் என் அருகிலேGmபாதாளம் என்னை சூழ்ந்தாலும்Cmபரிசுத்தர் என் Gmநடுவிலே (2)Gmமரணமே உன் கூர் எங்கேCmபாதாளமே உன் ஜெயம் எங்கேFஜெயிப்பேன் இயேசுவின் நாமத்D#தினால்Cmஉன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தGmத்தினால் (2)– மரணம்
Gmமரணதிகில் என்னை சூழும்Cm நேரம்Gmமாறாதவர் நீர் என் அருCmகிலே (2)Gmமனுஷ குமாரனாய் இறங்கி வந்துCmஎன் பாவங்களை மன்னித்தீர்Gmமறுபடியும் உம் சமூகத்திலே என்னைCmசேர்த்து கொள்வேன் என்றீரே D#– மரணமே
Gmபயங்கள் என்னை பற்றுCmம் நேரம்Gmபரனே என் பக்Cmகத்திலே (2)Gmசாபங்களை நீக்கிடCmசிலுவையை சுமந்தீரே (2)Gmசரித்திர நாயகனாய்Cmஇன்றும் வீற்றுருக்கின்D#றீர்– மரணமே
Gmகாரிருள் என்னை மிரட்டுCmம் நேரம்Gmஇயேசுவே என் அருகிலே (2Cm)Gmஇரத்தம் சிந்தி சாத்தானின்Cmதலையை நீர் நசுக்கினீர் (2)Gmஇருளாய் இருந்த என் வாழ்வைCmவெளிச்சமாய் மாற்றினீர் D#– மரணமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom