Maranam Ennai Nenginaalum in G♯ Scale
G#mமரணம் என்னை நெங்கினாலும்C#mமன்னவர் என் அருகிலேG#mபாதாளம் என்னை சூழ்ந்தாலும்C#mபரிசுத்தர் என் G#mநடுவிலே (2)G#mமரணமே உன் கூர் எங்கேC#mபாதாளமே உன் ஜெயம் எங்கேF#ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்Eதினால்C#mஉன்னை ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தG#mத்தினால் (2)– மரணம்
G#mமரணதிகில் என்னை சூழும்C#m நேரம்G#mமாறாதவர் நீர் என் அருC#mகிலே (2)G#mமனுஷ குமாரனாய் இறங்கி வந்துC#mஎன் பாவங்களை மன்னித்தீர்G#mமறுபடியும் உம் சமூகத்திலே என்னைC#mசேர்த்து கொள்வேன் என்றீரே E– மரணமே
G#mபயங்கள் என்னை பற்றுC#mம் நேரம்G#mபரனே என் பக்C#mகத்திலே (2)G#mசாபங்களை நீக்கிடC#mசிலுவையை சுமந்தீரே (2)G#mசரித்திர நாயகனாய்C#mஇன்றும் வீற்றுருக்கின்Eறீர்– மரணமே
G#mகாரிருள் என்னை மிரட்டுC#mம் நேரம்G#mஇயேசுவே என் அருகிலே (2C#m)G#mஇரத்தம் சிந்தி சாத்தானின்C#mதலையை நீர் நசுக்கினீர் (2)G#mஇருளாய் இருந்த என் வாழ்வைC#mவெளிச்சமாய் மாற்றினீர் E– மரணமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom