En Devan En Velicham - என் தேவன் என் வெளிச்சம்
என் தேவன் என் வெளிச்சம்
En Devan En Velicham
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்
2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்
En Devan En Velicham – என் தேவன் என் வெளிச்சம் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song En Devan En Velicham – என் தேவன் என் வெளிச்சம்
by clicking the fullscreen button in the Top left. Or you can download En Devan En Velicham – என் தேவன் என் வெளிச்சம் PPT En Devan En Velicham PPT
En Devan En Velicham – என் தேவன் என் வெளிச்சம் Song Meaning
En Devan En Velicham
My God is my light
He is my savior
He is my life partner
I fear no one
1. Even if mother and father put off
Anbar will accept Yeshen
He will keep me in the shade
He will lift me up – N
2. Those who do evil to me
When wanting to do evil
My God came near and waited for me
Those who hate me will perish immediately – N
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum