Full Screen ?
 

டுது - ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுதுஅது காட்டுக்குள்ளே துள்ளி ஓடுது

ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது
அது காட்டுக்குள்ளே துள்ளி ஓடுது
மேய்ப்பன் குரலைக் கேட்காம
மேடு பள்ளம் பார்க்காம
மோட்சம் போன ஆட்டுக்குட்டி
தோத்துப்போன அவலக் குட்டி
முட்களுக்குள் சிக்கி தவிக்குது
அது மேமே ன்னு அழுது தவிக்குது
மேற்கு பக்கம் பார்க்குது
கிழக்கு பக்கம் பார்க்குது
மேய்ப்பன் பாதை எதிர்நோக்குது – அது
மேய்ப்பன் பாதை ஓடத்துடிக்குது

ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது Lyrics in English

Aattuk kutti onnnu oduthu athu kaattukkullae thulli oduthu maeyppan kuralaik kaetkaama maedu pallam paarkkaama motcham pona aattukkutti thoththuppona avalak kutti mutkalukkul sikki thavikkuthu athu maemae nnu aluthu thavikkuthu maerku pakkam paarkkuthu kilakku pakkam paarkkuthu maeyppan paathai ethirNnokkuthu – athu maeyppan paathai odaththutikkuthu

PowerPoint Presentation Slides for the song ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download டுது – ஆட்டுக் குட்டி ஒண்ணு ஓடுதுஅது காட்டுக்குள்ளே துள்ளி ஓடுது PPT
டுது PPT

மேய்ப்பன் குட்டி ஓடுது தவிக்குது பக்கம் பார்க்குது பாதை ஆட்டுக் ஒண்ணு காட்டுக்குள்ளே துள்ளி குரலைக் கேட்காம மேடு பள்ளம் பார்க்காம மோட்சம் போன ஆட்டுக்குட்டி தமிழ்