தம் பாடும் PPT - வெற்றி கீதம் பாடும்இயேசுவின் பிள்ளைகளே

வெற்றி கீதம் பாடும்
இயேசுவின் பிள்ளைகளே
ஜெயக் கொடி கையிலேந்தும்
இயேசுவின் பிள்ளைகளே
பாடுங்கள் அல்லேலுயா
இயேசுவின் பிள்ளைகளே – அல்லேலுயா
1. சாத்தான், சேனையை விட்டு
இயேசுவின் சேனையைச் சேர்ந்தோம்
பாவ வாழ்வினை விடுத்து
தேவ பில்லைகளானோம் – பாடுங்கள்


வெற்றி கீதம் பாடும் PowerPoint



தம் பாடும் - வெற்றி கீதம் பாடும்இயேசுவின் பிள்ளைகளே Lyrics

தம் பாடும் PPT

Download வெற்றி கீதம் பாடும் Tamil PPT