நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்
1.சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே
பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு
2.உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
உம் வசனம் நம்புவதால்
3.தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
எலும்புகள் உரம் பெறும்
என் உடலும் நலம் பெறும்
4.புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
கைதியாக கப்பல் ஏறி
கேப்டனாக செயல்பட்டார்
5.வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்
நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku Uriyavare Lyrics in English
Nampikkaikku uriyavarae nampi vanthaen um samookam nampukiraேn um vasanam 1.sontha aattalai nampavillai thanthai ummaiyae saarnthuvittaேn vaakkuththaththam seythavarae vaalkkaiyellaam vaarththaithaanae paathaikkuth theepam paethaikku velichcham unthan vasanamae aattal mikkathu jeevanullathu unthan arulvaakku 2.ummai nampukinta manitharkalai umathu anpu entum soolnthu kollum ullamellaam makiluthaiyyaa um vasanam nampuvathaal 3.theemai anaiththaiyum vittu vilaki umakku anji naan nadanthu konndaal elumpukal uram peraுm en udalum nalam peraுm 4.puyalin naduvilae pakthan pavul vaarththai vanthathaal thidan konndaar kaithiyaaka kappal aeri kaepdanaaka seyalpattar 5.vaarththai nampiyathaal valaikal veesi thiralaay paethuru meenkal pitiththaar um valaiyil pitipattar thalaivanaaka seyalpattar
PowerPoint Presentation Slides for the song நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku Uriyavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambikaiku Uriyavare – நம்பிக்கைக்கு உரியவரே PPT
Nambikaiku Uriyavare PPT
நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku Uriyavare Song Meaning
Trustworthy
I believe in your community
I believe your verse
1. Not trusting in own power
Father, I depend on you
He who promised
Life is all words
A lamp for the path is a light for the ghost
Your words
Energetic is alive
Bless you
2. People who believe in you
Your love surrounds forever
Be happy inside
Because your verse believes
3.Avoid all evil
If I act afraid of you
Bones get fertilized
My body will also get well
4. Devotee Paul in the middle of the storm
As the word came, he was strengthened
Boarded the ship as a prisoner
Served as captain
5. Nets thrown away because of believing in the Word
Peter caught a lot of fish
Caught in your net
Acted as leader
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் வசனம் உந்தன் பெறும் வார்த்தை செயல்பட்டார் நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் சமூகம் நம்புகிறேன் சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் தமிழ்
