Full Screen Chords ?
 

Senaigalai Elumbiduvom - சேனைகளாய் எழும்பிடுவோம்

Senaigalai Elumbiduvom
சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிவோம் – புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு
புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு

1.பாதாளம் சென்றிடும்
பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா
பட்டணங்கள், கிராமங்களில்
கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா
2. உலக இன்பம் போதுமென்று
பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக
வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
அறியாயோ மகனே..
பயிர்கள் முற்றி அறுவடைக்கு
தயாராக உள்ளது தெரியாதா மகளே..
4. இயேசு நாமம் தெரியாத எத்தனையோ
கோடிகள் இந்தியாவிலே
இன்னும் சும்மா இருப்பது நியாயம்
இல்லையே தம்பி இன்றே புறப்படு
5. வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
இதயங்கள் லட்சங்கள் உண்டு
உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
வாழ்பவர்கள் கோடிகள் உண்டு

புறப்பட்டோம் புறப்பட்டோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் (2)
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம் (2)

Senaigalai Elumbiduvom – சேனைகளாய் எழும்பிடுவோம் Lyrics in English

Senaigalai Elumbiduvom senaikalaay elumpiduvom thaesaththai kalakkivom – purappadu inthiyaavin ellaiyengum iyaesa naamam solliduvom – purappadu purappadu purappadu thaesaththai kalakkiduvom purappadu1.paathaalam sentidum parithaapa manitharkalai thadukka vaenndaamaa pattanangal, kiraamangalil kattappatta manitharkalai avilkka vaenndaamaa 2. Ulaka inpam pothumentu Paralokam maranthavarkal paarvaiyataiyanum paavasettilae moolki panaththirkaaka vaalpavarkal mananthirumpanum 3. Araுvataiyo mikuthi aatkalo kuraivu ariyaayo makanae.. Payirkal mutti araுvataikku thayaaraaka ullathu theriyaathaa makalae.. 4. Yesu naamam theriyaatha eththanaiyo kotikal inthiyaavilae innum summaa iruppathu niyaayam illaiyae thampi inte purappadu 5. Valitheriyaa aadukal thoynthu pona ithayangal latchangal unndu unnmai theyvam ariyaathu kurudarkalaay vaalpavarkal kotikal unndupurappattaோm purappattaோm thaesaththai kalakkidavae purappattaோm senaikalaay elumpiduvom thaesaththai kalakkidavae purappattaோm (2) inthiyaavin ellaiyengum Yesu naamam sollidavae purappattaோm (2)

PowerPoint Presentation Slides for the song Senaigalai Elumbiduvom – சேனைகளாய் எழும்பிடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Senaigalai Elumbiduvom – சேனைகளாய் எழும்பிடுவோம் PPT
Senaigalai Elumbiduvom PPT

Senaigalai Elumbiduvom – சேனைகளாய் எழும்பிடுவோம் Song Meaning

Senaigalai Elumbiduvom
Let us rise as armies
Let's shake up the nation - leave
All over the border of India
Let's say the name of Jesus - depart
Let's go, go, let's shake the country, go

1. Go to the underworld
Don't stop the pitiful people
In towns and villages
Do not untie bound men
2. Worldly pleasure is enough
Heaven should be seen by those who have forgotten it
Drowning in sin for money
Those who live must repent
3. Less harvest or abundance of people
Don't know son..
Crops are ready to harvest
Is it ready, daughter?
4. Many who do not know the name of Jesus
Crores in India
It is fair to be still idle
No bro, leave today
5. Goats lost their way
There are millions of hearts
You are blind and do not know the true God
There are crores of people living

We left, we left
We set out to disrupt the nation
Let us rise as armies
We set out to disturb the land (2)
All over the border of India
We set out to say the name of Jesus (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

புறப்படு தேசத்தை புறப்பட்டோம் நாமம் சேனைகளாய் எழும்பிடுவோம் இந்தியாவின் எல்லையெங்கும் மனிதர்களை வேண்டாமா வாழ்பவர்கள் இயேசு கோடிகள் கலக்கிடவே Senaigalai Elumbiduvom கலக்கிவோம் இயேச தமிழ்