யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
1. என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
2. தெரிந்து கொண்ட உம் மகன் (மகள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
3. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
4. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum Lyrics in English
Yaar pirikka mutiyum naathaa unthan anpilirunthu thaevaa 1. En saarpil neer irukka enakkethiraay yaar iruppaar makanaiyae neer thantheerayyaa matta anaiththum tharuveer aiyaa 2. Therinthu konnda um makan (makal) kuttam saatta yaar iyalum neethimaanaay aakkivittir thanndanai theerppu enakkillaiyae 3. Nikalvanavo varuvanavo vaalvo saavo piriththidumo anpu koorntha ( en ) Kristhuvinaal anaiththilum naan vetti peraுvaen 4. Vaethanaiyo nerukkatiyo sothanaiyo piriththidumo pakaimaikalo palichchaொllo poraamaikalo piriththidumo
PowerPoint Presentation Slides for the song யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Pirikka Mudiyum – யார் பிரிக்க முடியும் PPT
Yaar Pirikka Mudiyum PPT

