Full Screen ?
 

Puthu Kirubaigal - புது கிருபைகள் தினம்

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே

என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2

1. நேர்வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே

2. பாதங்கள் சருக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழவைத்தீர் – என் இயேசுவே

புது கிருபைகள் தினம் – Puthu Kirubaigal Lyrics in English

Puthu kirupaikal thinam thinam thanthu ennai nadaththi selpavarae anuthinamum um karam neetti ennai aaseervathippavarae en Yesuvae ummai sonthamaaka konndathen paakkiyamae ithai vidavum perithaana maenmai vaerontum illaiyae -2 1. Naervaliyaay ennai nadaththineer neethiyin paathaiyil nadaththineer kaariyam vaaykka seytheer ennai kanmanni pol kaaththittir – en Yesuvae 2. Paathangal sarukkina vaelaiyil patharaatha karam neetti thaangineer paaramellaam neekkineer ennai paati makilavaiththeer – en Yesuvae

PowerPoint Presentation Slides for the song புது கிருபைகள் தினம் – Puthu Kirubaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthu Kirubaigal – புது கிருபைகள் தினம் PPT
Puthu Kirubaigal PPT

புது கிருபைகள் தினம் – Puthu Kirubaigal Song Meaning

New graces are given day by day
He who guides me
Stretch out your hand everyday
Bless me

I am blessed to have you my Jesus
There is no greater superiority than this -2

1. You have treated me righteously
You guided me in the path of righteousness
You made it work
You guarded me like a rock - my Jesus

2. When the feet are swollen
You held out your unflinching hand
You have removed all the burden
You made me happy by singing - my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை இயேசுவே தினம் கரம் நீட்டி நடத்தினீர் புது கிருபைகள் தந்து நடத்தி செல்பவரே அனுதினமும் உம் ஆசீர்வதிப்பவரே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே விடவும் தமிழ்