Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 18:7 in Tamil

Isaiah 18:7 in Tamil Bible Isaiah Isaiah 18

ஏசாயா 18:7
அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.


ஏசாயா 18:7 in English

akkaalaththilae Nedunthooramaayp Paraviyirukkirathum Siraikkappattathum, Thuvakkamuthal Ithuvaraikkum Ketiyaayirunthathum, Alavidappattathum, Mithikkappattathum, Nathikal Paalaakkukirathumaana Jaathiyaanathu Senaikalin Karththarin Naamam Thangum Sthalamaakiya Seeyon Malaiyil Senaikalin Karththarukkuk Kaannikkaiyaakak Konnduvarappadum.


Tags அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும் துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும் அளவிடப்பட்டதும் மிதிக்கப்பட்டதும் நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்
Isaiah 18:7 in Tamil Concordance Isaiah 18:7 in Tamil Interlinear Isaiah 18:7 in Tamil Image

Read Full Chapter : Isaiah 18