ஏசாயா 36

Isaiah 36:16 in Tamil

தமிழ்

ஏசாயா 36:16
எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள் அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராஜியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்.

Tamil Indian Revised Version
எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள். அசீரியா ராஜா சொல்கிறதாவது: நீங்கள் என்னுடன் சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்.

Tamil Easy Reading Version
எசேக்கியாவிடமிருந்து வரும் அந்த வார்த்தைகளைக் கேட்காதீர்கள். அசீரியா அரசன் சொல்வதைக் கேளுங்கள். அசீரியா அரசன் கூறுகிறான், “நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் நகரத்தைவிட்டு வெளியே என்னிடம் வர வேண்டும். பிறகு, ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளுக்குப் போக விடுதலை பெறுவீர்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்தத் திராட்சைத் தோட்டத்தில் திராட்சைப்பழம் உண்ணும் சுதந்திரம் பெறுவீர்கள். ஒவ்வொருவரும் அவர்களது சொந்த அத்திமரத்தில் அத்திப் பழம் உண்ணும் சுதந்திரத்தைப் பெறுவீர்கள்.

Thiru Viviliam
எசேக்கியாவிற்குச் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அசீரிய அரசர் கூறுகிறார்; என்னுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள்; என்னிடம் சரணடையுங்கள்; அப்போது உங்களில் ஒவ்வொருவனும் தன் திராட்சைத் தோட்டக் கனியையும், அத்தி மரப் பழத்தையும் உண்பான்; தன் கிணற்றிலிருந்து நீரைப் பருகுவான்.⒫

Roman Transliteration
Esekkiyaavin sollaik kaelaathirungal aseeriyaa raajaa sollukirathaavathu: neengal ennotae raajiyaaki, kaannikkaiyotae ennidaththil vaarungal.

Isaiah 36:16 in Other Translations

King James Version (KJV)
Hearken not to Hezekiah: for thus saith the king of Assyria, Make an agreement with me by a present, and come out to me: and eat ye every one of his vine, and every one of his fig tree, and drink ye every one the waters of his own cistern;

American Standard Version (ASV)
Hearken not to Hezekiah: for thus saith the king of Assyria, Make your peace with me, and come out to me; and eat ye every one of his vine, and every one of his fig-tree, and drink ye every one the waters of his own cistern;

Bible in Basic English (BBE)
Do not give ear to Hezekiah, for this is what the king of Assyria says, Make peace with me, and come out to me; and everyone will be free to take the fruit of his vine and of his fig-tree, and the water of his spring;

Darby English Bible (DBY)
Hearken not to Hezekiah; for thus says the king of Assyria: Make peace with me and come out to me; and eat every one of his vine, and every one of his fig-tree, and drink every one the waters of his own cistern;

World English Bible (WEB)
Don't listen to Hezekiah: for thus says the king of Assyria, Make your peace with me, and come out to me; and eat you everyone of his vine, and everyone of his fig tree, and drink you everyone the waters of his own cistern;

Young's Literal Translation (YLT)
`Do not hearken unto Hezekiah, for thus said the king of Asshur, Make ye with me a blessing, and come out unto me, and eat ye each of his vine, and each of his fig-tree, and drink ye each the waters of his own well,

ஏசாயா Isaiah 36:16

எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள் அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராஜியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்.

Hearken not to Hezekiah: for thus saith the king of Assyria, Make an agreement with me by a present, and come out to me: and eat ye every one of his vine, and every one of his fig tree, and drink ye every one the waters of his own cistern;

not אַֽל ʾal al
Hearken תִּשְׁמְע֖וּ šāmaʿ sha-MA
to אֶל ʾēl ale
Hezekiah: חִזְקִיָּ֑הוּ ḥizqiyyâ heez-kee-YA
for כִּי֩ kee
thus כֹ֨ה koh
saith אָמַ֜ר ʾāmar ah-MAHR
the king הַמֶּ֣לֶךְ melek meh-LEK
of Assyria, אַשּׁ֗וּר ʾaššûr ah-SHOOR
Make עֲשֽׂוּ ʿāśâ ah-SA
with אִתִּ֤י ʾēt ate
me a present, בְרָכָה֙ bĕrākâ beh-ra-HA
and come out וּצְא֣וּ yāṣāʾ ya-TSA
to אֵלַ֔י ʾēl ale
me: and eat וְאִכְל֤וּ ʾākal ah-HAHL
ye every one אִישׁ ʾîš eesh
of his vine, גַּפְנוֹ֙ gepen ɡeh-FEN
and every one וְאִ֣ישׁ ʾîš eesh
of his fig tree, תְּאֵנָת֔וֹ tĕʾēn teh-ANE
and drink וּשְׁת֖וּ šātâ sha-TA
ye every one אִ֥ישׁ ʾîš eesh
the waters מֵי mayim ma-YEEM
of his own cistern; בוֹרֽוֹ׃ bôr bore



Read Full Chapter : Isaiah 36