ஏசாயா 39:3
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.
Tamil Indian Revised Version
மேலும் பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடம் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னை மிகவும் மோசமாக சபித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிரே வந்ததால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
Tamil Easy Reading Version
“கேராவின் மகனான சீமேயி இன்னும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைத்துக்கொள். அவன் பகூரிமின் ஊரைச் சார்ந்த பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன். நான் மக்னாயீமுக்குப் போகும்போது அவன் என்னை மோசமாக சபித்தான். ஆனாலும் நான் யோர்தானுக்குப் போனதும் அவன் என்னை வரவேற்றதால் நான் உன்னை வாளால் கொல்வதில்லை என்று கர்த்தர் மேல் வாக்குறுதிக் கொடுத்துவிட்டேன்.
Thiru Viviliam
பகுரிம் ஊரைச் சார்ந்த பென்யமினனாகிய கேராவின் மகன் சிமயி உன்னோடு இருக்கிறான் அல்லவா? அவன், மகனயிமுக்கு நான் சென்றபோது, மிகவும் இழிவான முறையில் பேசி என்னைச் சபித்தான். ஆயினும், யோர்தானுக்கு அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, ‘உன்னை வாளால் கொல்லமாட்டேன்’ என்று ஆண்டவர்மேல் ஆணையிட்டு அவனுக்கு நான் சொன்னேன்.
King James Version (KJV)
And, behold, thou hast with thee Shimei the son of Gera, a Benjamite of Bahurim, which cursed me with a grievous curse in the day when I went to Mahanaim: but he came down to meet me at Jordan, and I sware to him by the LORD, saying, I will not put thee to death with the sword.
American Standard Version (ASV)
And, behold, there is with thee Shimei the son of Gera, the Benjamite, of Bahurim, who cursed me with a grievous curse in the day when I went to Mahanaim; but he came down to meet me at the Jordan, and I sware to him by Jehovah, saying, I will not put thee to death with the sword.
Bible in Basic English (BBE)
Now you have with you Shimei, the son of Gera the Benjamite of Bahurim, who put a bitter curse on me on the day when I went to Mahanaim; but he came down to see me at Jordan, and I gave him my oath by the Lord, saying, I will not put you to death by the sword.
Darby English Bible (DBY)
And behold, there is with thee Shimei the son of Gera, the Benjaminite of Bahurim, who cursed me with a grievous curse in the day that I went to Mahanaim; but he came down to meet me at the Jordan, and I swore to him by Jehovah saying, I will not put thee to death with the sword.
Webster’s Bible (WBT)
And behold, thou hast with thee Shimei the son of Gera, a Benjaminite of Bahurim, who cursed me with a grievous curse in the day when I went to Mahanaim: but he came down to meet me at Jordan, and I swore to him by the LORD, saying, I will not put thee to death with the sword.
World English Bible (WEB)
Behold, there is with you Shimei the son of Gera, the Benjamite, of Bahurim, who cursed me with a grievous curse in the day when I went to Mahanaim; but he came down to meet me at the Jordan, and I swore to him by Yahweh, saying, I will not put you to death with the sword.
Young’s Literal Translation (YLT)
`And lo, with thee `is’ Shimei son of Gera, the Benjamite of Bahurim, and he reviled me — a grievous reviling — in the day of my going to Mahanaim; and he hath come down to meet me at the Jordan, and I swear to him by Jehovah, saying, I do not put thee to death by the sword;
1 இராஜாக்கள் 1 Kings 2:8
மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
And, behold, thou hast with thee Shimei the son of Gera, a Benjamite of Bahurim, which cursed me with a grievous curse in the day when I went to Mahanaim: but he came down to meet me at Jordan, and I sware to him by the LORD, saying, I will not put thee to death with the sword.
And, behold, | וְהִנֵּ֣ה | wĕhinnē | veh-hee-NAY |
thou hast with | עִ֠מְּךָ | ʿimmĕkā | EE-meh-ha |
thee Shimei | שִֽׁמְעִ֨י | šimĕʿî | shee-meh-EE |
son the | בֶן | ben | ven |
of Gera, | גֵּרָ֥א | gērāʾ | ɡay-RA |
a Benjamite | בֶן | ben | ven |
Bahurim, of | הַיְמִינִי֮ | haymîniy | hai-mee-NEE |
which | מִבַּחֻרִים֒ | mibbaḥurîm | mee-ba-hoo-REEM |
cursed | וְה֤וּא | wĕhûʾ | veh-HOO |
me with a grievous | קִֽלְלַ֙נִי֙ | qilĕlaniy | kee-leh-LA-NEE |
curse | קְלָלָ֣ה | qĕlālâ | keh-la-LA |
in the day | נִמְרֶ֔צֶת | nimreṣet | neem-REH-tset |
when I went | בְּי֖וֹם | bĕyôm | beh-YOME |
Mahanaim: to | לֶכְתִּ֣י | lektî | lek-TEE |
but he | מַֽחֲנָ֑יִם | maḥănāyim | ma-huh-NA-yeem |
came down | וְהֽוּא | wĕhûʾ | veh-HOO |
to meet | יָרַ֤ד | yārad | ya-RAHD |
Jordan, at me | לִקְרָאתִי֙ | liqrāʾtiy | leek-ra-TEE |
and I sware | הַיַּרְדֵּ֔ן | hayyardēn | ha-yahr-DANE |
Lord, the by him to | וָֽאֶשָּׁ֨בַֽע | wāʾeššābaʿ | va-eh-SHA-va |
saying, | ל֤וֹ | lô | loh |
I will not | בַֽיהוָה֙ | bayhwāh | vai-VA |
death to thee put | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
with the sword. | אִם | ʾim | eem |
אֲמִֽיתְךָ֖ | ʾămîtĕkā | uh-mee-teh-HA | |
בֶּחָֽרֶב׃ | beḥāreb | beh-HA-rev |
ஏசாயா 39:3 in English
Tags அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து அந்த மனுஷர் என்ன சொன்னார்கள் எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான் அதற்கு எசேக்கியா பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்
Isaiah 39:3 in Tamil Concordance Isaiah 39:3 in Tamil Interlinear Isaiah 39:3 in Tamil Image
Read Full Chapter : Isaiah 39