ஏசாயா 45

Isaiah 45:23 in Tamil

தமிழ்

ஏசாயா 45:23
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

Tamil Indian Revised Version
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே வாக்குக் கொடுத்திருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

Tamil Easy Reading Version
“எனது சொந்த வல்லமையால் நான் ஒரு வாக்குறுதி செய்கிறேன். நான் எதையாவது செய்வதாக வாக்களித்தால், அது உண்மையாக இருக்கும். நான் ஏதாவது நடக்கக் கட்டளையிட்டால், அது நடக்கும். ஒவ்வொருவரும் எனக்கு (தேவன்) முன்பு அடிபணிவதாக வாக்களிக்க வேண்டும். ஒவ்வொருவரும் என்னைப் பின்பற்றுவதாக வாக்களிக்க வேண்டும்.

Thiru Viviliam
⁽நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்;␢ என் வாயினின்று நீதிநிறை வாக்கு␢ புறப்பட்டுச் சென்றது;␢ அது வீணாகத் திரும்பி வராது;␢ முழங்கால் அனைத்தும்␢ எனக்குமுன் மண்டியிடும்;␢ நா அனைத்தும்␢ என்மேல் ஆணையிடும்.⁾

Roman Transliteration
Mulangaal yaavum enakku munpaaka mudangum, naavu yaavum ennai munnittu aannaiyidum entu naan ennaikkonntae aannaiyittirukkiraேn; intha neethiyaana vaarththai en vaayilirunthu purappattathu; ithu maaraுvathu illaiyenkiraar.

Isaiah 45:23 in Other Translations

King James Version (KJV)
I have sworn by myself, the word is gone out of my mouth in righteousness, and shall not return, That unto me every knee shall bow, every tongue shall swear.

American Standard Version (ASV)
By myself have I sworn, the word is gone forth from my mouth `in' righteousness, and shall not return, that unto me every knee shall bow, every tongue shall swear.

Bible in Basic English (BBE)
By myself have I taken an oath, a true word has gone from my mouth, and will not be changed, that to me every knee will be bent, and every tongue will give honour.

Darby English Bible (DBY)
I have sworn by myself, the word is gone out of my mouth [in] righteousness and shall not return, that unto me every knee shall bow, every tongue shall swear.

World English Bible (WEB)
By myself have I sworn, the word is gone forth from my mouth [in] righteousness, and shall not return, that to me every knee shall bow, every tongue shall swear.

Young's Literal Translation (YLT)
By Myself I have sworn, Gone out from my mouth in righteousness hath a word, And it turneth not back, That to Me, bow doth every knee, every tongue swear.

ஏசாயா Isaiah 45:23

முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

I have sworn by myself, the word is gone out of my mouth in righteousness, and shall not return, That unto me every knee shall bow, every tongue shall swear.

בִּ֣י
I have sworn נִשְׁבַּ֔עְתִּי šābaʿ sha-VA
is gone out יָצָ֨א yāṣāʾ ya-TSA
of my mouth מִפִּ֧י pe peh
righteousness, צְדָקָ֛ה ṣĕdāqâ tseh-da-KA
by myself, the word דָּבָ֖ר dābār da-VAHR
and shall not וְלֹ֣א lōʾ loh
return, יָשׁ֑וּב šûb shoov
That כִּי kee
לִי֙
shall bow, תִּכְרַ֣ע kāraʿ ka-RA
unto me every כָּל kōl kole
knee בֶּ֔רֶךְ berek beh-REK
shall swear. תִּשָּׁבַ֖ע šābaʿ sha-VA
every כָּל kōl kole
tongue לָשֽׁוֹן׃ lāšôn la-SHONE



Read Full Chapter : Isaiah 45