ஏசாயா 45

Isaiah 45:24 in Tamil

தமிழ்

ஏசாயா 45:24
கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாக எரிச்சல் கொண்டிருக்கிற அனைவரும் வெட்கப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
‘நன்மையும் வல்லமையும் கர்த்தரிடமிருந்து மட்டும்தான் வரும்’ என்று ஜனங்கள் கூறுவார்கள்.” சில ஜனங்கள் கர்த்தர்மேல் கோபமாயிருக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய சாட்சிகள் வந்து அவருடைய செயல்களைப் பற்றிக் கூறுவார்கள். அப்போது கோபமாயிருந்த ஜனங்கள் அவமானமடைவார்கள்.

Thiru Viviliam
⁽‘ஆண்டவரில் மட்டும் எனக்கு␢ நீதியும் ஆற்றலும் உண்டு’ என்று␢ ஒவ்வொருவனும் சொல்லி␢ அவரிடம் வருவான்;␢ அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர்␢ அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.⁾

Roman Transliteration
Karththaridaththilmaaththiram neethiyum vallamaiyumunndentu avanavan solli avaridaththil vanthu seruvaan; avarukku virothamaay erichchalkonntirukkira yaavarum vetkappaduvaarkal.

Isaiah 45:24 in Other Translations

King James Version (KJV)
Surely, shall one say, in the LORD have I righteousness and strength: even to him shall men come; and all that are incensed against him shall be ashamed.

American Standard Version (ASV)
Only in Jehovah, it is said of me, is righteousness and strength; even to him shall men come; and all they that were incensed against him shall be put to shame.

Bible in Basic English (BBE)
Only in the Lord will Jacob overcome and be strong: together all those who were angry with him will be put to shame and come to destruction.

Darby English Bible (DBY)
Only in Jehovah, shall one say, have I righteousness and strength. To him shall [men] come; and all that are incensed against him shall be ashamed.

World English Bible (WEB)
Only in Yahweh, it is said of me, is righteousness and strength; even to him shall men come; and all those who were incensed against him shall be disappointed.

Young's Literal Translation (YLT)
Only in Jehovah, said hath one, Have I righteousness and strength, Unto Him he cometh in, And ashamed are all those displeased with Him.

ஏசாயா Isaiah 45:24

கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.

Surely, shall one say, in the LORD have I righteousness and strength: even to him shall men come; and all that are incensed against him shall be ashamed.

Surely, אַ֧ךְ ʾak ak
in the Lord בַּיהוָ֛ה yĕhōwâ yeh-hoh-VA
לִ֥י
shall say, אָמַ֖ר ʾāmar ah-MAHR
have I righteousness צְדָק֣וֹת ṣĕdāqâ tseh-da-KA
and strength: וָעֹ֑ז ʿōz oze
to עָדָיו֙ ʿad ad
him shall come; יָב֣וֹא bôʾ boh
against him shall be ashamed. וְיֵבֹ֔שׁוּ bûš boosh
and all כֹּ֖ל kōl kole
that are incensed הַנֶּחֱרִ֥ים ḥārâ ha-RA
בּֽוֹ׃



Read Full Chapter : Isaiah 45