எரேமியா 19:13
எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
எந்த வீடுகளின்மேல் வானத்தின் எல்லா சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற இடத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாக இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
‘எருசலேமில் உள்ள வீடுகள் தோப்பேத்தைப்போன்று “அசுத்தமாகும்” அரசர்களின் அரண்மனைகள் தோப்பேத்தைப்போன்று அழிக்கப்படும். ஏனென்றால், அவ்வீடுகளின் கூரையில் பொய்த் தெய்வங்களை வைத்துத் தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் நட்சத்திரங்களைத் தொழுதுகொள்கின்றனர். அவர்களை மகிமைப்படுத்தத் தகன பலிகளைக் கொடுக்கின்றனர். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்குப் பானங்களின் காணிக்கை கொடுத்தனர்.’”
Thiru Viviliam
எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் மாளிகைகளும், எந்த வீட்டு மேல்தளங்களில் வானத்துப் படைகளுக்குத் தூபம் காட்டினார்களோ, வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்கள் படைத்தார்களோ, அந்த வீடுகள் எல்லாம் தோபேத்தைப் போலத் தீட்டுப்பட்டவையாகும்”.
King James Version (KJV)
And the houses of Jerusalem, and the houses of the kings of Judah, shall be defiled as the place of Tophet, because of all the houses upon whose roofs they have burned incense unto all the host of heaven, and have poured out drink offerings unto other gods.
American Standard Version (ASV)
and the houses of Jerusalem, and the houses of the kings of Judah, which are defiled, shall be as the place of Topheth, even all the houses upon whose roofs they have burned incense unto all the host of heaven, and have poured out drink-offerings unto other gods.
Bible in Basic English (BBE)
And the houses of Jerusalem, and the houses of the kings of Judah, which they have made unclean, will be like the place of Topheth, even all the houses on whose roofs perfumes have been burned to all the army of heaven, and drink offerings drained out to other gods.
Darby English Bible (DBY)
And the houses of Jerusalem and the houses of the kings of Judah shall be as the place of Topheth, defiled, all the houses upon whose roofs they have burned incense unto all the host of the heavens, and have poured out drink-offerings unto other gods.
World English Bible (WEB)
and the houses of Jerusalem, and the houses of the kings of Judah, which are defiled, shall be as the place of Topheth, even all the houses on whose roofs they have burned incense to all the host of the sky, and have poured out drink-offerings to other gods.
Young’s Literal Translation (YLT)
and the houses of Jerusalem, and the houses of the kings of Judah, have been — as the place of Tophet — defiled, even all the houses on whose roofs they have made perfume to all the host of the heavens, so as to pour out oblations to other gods.’
எரேமியா Jeremiah 19:13
எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
And the houses of Jerusalem, and the houses of the kings of Judah, shall be defiled as the place of Tophet, because of all the houses upon whose roofs they have burned incense unto all the host of heaven, and have poured out drink offerings unto other gods.
And the houses | וְהָי֞וּ | wĕhāyû | veh-ha-YOO |
of Jerusalem, | בָּתֵּ֣י | bottê | boh-TAY |
houses the and | יְרוּשָׁלִַ֗ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
of the kings | וּבָתֵּי֙ | ûbottēy | oo-voh-TAY |
Judah, of | מַלְכֵ֣י | malkê | mahl-HAY |
shall be | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
defiled | כִּמְק֥וֹם | kimqôm | keem-KOME |
place the as | הַתֹּ֖פֶת | hattōpet | ha-TOH-fet |
of Tophet, | הַטְּמֵאִ֑ים | haṭṭĕmēʾîm | ha-teh-may-EEM |
because of all | לְכֹ֣ל | lĕkōl | leh-HOLE |
houses the | הַבָּתִּ֗ים | habbottîm | ha-boh-TEEM |
upon | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
whose | קִטְּר֜וּ | qiṭṭĕrû | kee-teh-ROO |
roofs | עַל | ʿal | al |
incense burned have they | גַּגֹּֽתֵיהֶם֙ | gaggōtêhem | ɡa-ɡoh-tay-HEM |
unto all | לְכֹל֙ | lĕkōl | leh-HOLE |
host the | צְבָ֣א | ṣĕbāʾ | tseh-VA |
of heaven, | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
out poured have and | וְהַסֵּ֥ךְ | wĕhassēk | veh-ha-SAKE |
drink offerings | נְסָכִ֖ים | nĕsākîm | neh-sa-HEEM |
unto other | לֵאלֹהִ֥ים | lēʾlōhîm | lay-loh-HEEM |
gods. | אֲחֵרִֽים׃ | ʾăḥērîm | uh-hay-REEM |
எரேமியா 19:13 in English
Tags எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
Jeremiah 19:13 in Tamil Concordance Jeremiah 19:13 in Tamil Interlinear Jeremiah 19:13 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 19