எரேமியா 36

Jeremiah 36:17 in Tamil

தமிழ்

எரேமியா 36:17
அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாக எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அவர்கள், “பாருக், எங்களிடம் சொல். புத்தகச் சுருளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை நீ எங்கிருந்து பெற்றாய்? எரேமியா சொன்னவற்றை நீ எழுதினாயா?” என்று கேட்டனர்.

Thiru Viviliam
தொடர்ந்து, “இச்சொற்கள் எல்லாவற்றையும் நீ எவ்வாறு எழுதினாய்? அவன் சொல்ல நீ எழுதினாயா? சொல்” என்று அவர்கள் பாரூக்கை வினவினார்கள்.

Roman Transliteration
Avan vaay solla, nee intha vaarththaikalaiyellaam evvithamaay eluthinaay athai engalukkuch sol entu paarukkaik kaettarkal.

Jeremiah 36:17 in Other Translations

King James Version (KJV)
And they asked Baruch, saying, Tell us now, How didst thou write all these words at his mouth?

American Standard Version (ASV)
And they asked Baruch, saying, Tell us now, How didst thou write all these words at his mouth?

Bible in Basic English (BBE)
And questioning Baruch, they said, Say now, how did you put all these words down in writing from his mouth?

Darby English Bible (DBY)
And they asked Baruch, saying, Tell us now, How didst thou write all these words from his mouth?

World English Bible (WEB)
They asked Baruch, saying, Tell us now, How did you write all these words at his mouth?

Young's Literal Translation (YLT)
And they asked Baruch, saying, `Declare, we pray thee, to us, how didst thou write all these words -- from his mouth?'

எரேமியா Jeremiah 36:17

அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.

And they asked Baruch, saying, Tell us now, How didst thou write all these words at his mouth?

וְאֶ֨ת ʾēt ate
Baruch, בָּר֔וּךְ bārûk ba-ROOK
And they asked שָׁאֲל֖וּ šāʾal sha-AL
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
Tell הַגֶּד nāgad na-ɡAHD
us now, נָ֣א nāʾ na
לָ֔נוּ
How אֵ֗יךְ ʾêk ake
didst thou write כָּתַ֛בְתָּ kātab ka-TAHV
אֶת ʾēt ate
all כָּל kōl kole
words הַדְּבָרִ֥ים dābār da-VAHR
these הָאֵ֖לֶּה ʾēlle ay-LEH
at his mouth? מִפִּֽיו׃ pe peh



Read Full Chapter : Jeremiah 36