எரேமியா 51
Jeremiah 51:64 in Tamil
எரேமியா 51:64
இப்படியே பாபிலோன் முழுகிப் போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.
Tamil Indian Revised Version
இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரச்செய்யும் தீங்கினால் எழுந்திருக்கமுடியாமல் சோர்ந்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இத்துடன் முடிந்தது.
Tamil Easy Reading Version
பிறகு சொல், ‘இதே வழியில் பாபிலோன் மூழ்கும், பாபிலோன் என்றும் எழாது. பாபிலோனியர் மூழ்கிப் போவார்கள். ஏனென்றால், நான் இங்கே பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்.’” எரேமியாவின் வார்த்தைகள் இங்கே முடிகிறது.
Thiru Viviliam
“நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும்.
Roman Transliteration
Ippatiyae paapilon mulukip pokum, naan athinmael varappannnum theenginaal elunthirukkamaattamal ilaiththu viluvaarkal entar entu solluvaayaaka entan. Eraemiyaavin vasanangal ivvalavotae mutinthathu.
Jeremiah 51:64 in Other Translations
King James Version (KJV)
And thou shalt say, Thus shall Babylon sink, and shall not rise from the evil that I will bring upon her: and they shall be weary. Thus far are the words of Jeremiah.
American Standard Version (ASV)
and thou shalt say, Thus shall Babylon sink, and shall not rise again because of the evil that I will bring upon her; and they shall be weary. Thus far are the words of Jeremiah.
Bible in Basic English (BBE)
And you are to say, So Babylon will go down, never to be lifted up again, because of the evil which I will send on her: and weariness will overcome them. So far, these are the words of Jeremiah.
Darby English Bible (DBY)
and shalt say, Thus shall Babylon sink, and shall not rise, because of the evil that I will bring upon it: and they shall be weary. Thus far the words of Jeremiah.
World English Bible (WEB)
and you shall say, Thus shall Babylon sink, and shall not rise again because of the evil that I will bring on her; and they shall be weary. Thus far are the words of Jeremiah.
Young's Literal Translation (YLT)
and said, Thus sink doth Babylon, and it doth not arise, because of the evil that I am bringing in against it, and they have been weary.' Hitherto `are' words of Jeremiah.
எரேமியா Jeremiah 51:64
இப்படியே பாபிலோன் முழுகிப் போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.
And thou shalt say, Thus shall Babylon sink, and shall not rise from the evil that I will bring upon her: and they shall be weary. Thus far are the words of Jeremiah.| And thou shalt say, | וְאָמַרְתָּ֗ | ʾāmar | ah-MAHR |
| Thus | כָּ֠כָה | kākâ | ka-HA |
| sink, | תִּשְׁקַ֨ע | šāqaʿ | sha-KA |
| shall Babylon | בָּבֶ֤ל | bābel | ba-VEL |
| and shall not | וְלֹֽא | lōʾ | loh |
| rise | תָקוּם֙ | qûm | koom |
| from | מִפְּנֵ֣י | pānîm | pa-NEEM |
| the evil | הָרָעָ֗ה | raʿ | ra |
| that | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| I | אָנֹכִ֛י | ʾānōkî | ah-noh-HEE |
| will bring | מֵבִ֥יא | bôʾ | boh |
| upon | עָלֶ֖יהָ | ʿal | al |
| her: and they shall be weary. | וְיָעֵ֑פוּ | yāʿap | ya-AF |
| Thus | עַד | ʿad | ad |
| far | הֵ֖נָּה | hēnnâ | hay-NA |
| the words | דִּבְרֵ֥י | dābār | da-VAHR |
| of Jeremiah. | יִרְמְיָֽהוּ׃ | yirmĕyâ | yeer-meh-YA |
Read Full Chapter : Jeremiah 51